06-07-2022, 03:44 PM
(06-07-2022, 08:37 AM)jspj151 Wrote: ரசித்து வாசித்தேன்
அசைத்தான் ருசித்தான் களைத்தான் எடுத்தான் புசித்தான் போதும் போதும் என சொல்ல முடியா போதையில் திளைத்தான்!!!
அப்படியே அவளது உணர்வுகளையும் தாள்,தாள் என்ற விகுதியில் ஓரிரு வாக்கியங்கள் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்
தித்திக்கும் தேன் போன்ற விமர்சனம் நண்பா
நன்றி