06-07-2022, 03:28 PM
(This post was last modified: 06-07-2022, 03:43 PM by Vandanavishnu0007a. Edited 2 times in total. Edited 2 times in total.)
(06-07-2022, 01:52 AM)Csk 007 Wrote: தொடர்ச்சி ...
இன்று இந்த திட்டங்கள் எதுவும் தெரியாம வந்த அவனோட தங்கச்சி குடுத்த விலாசத்துக்கு வந்த கண்ணன் கொஞ்சம் பயந்து தான் போனான் ஏன்னா அந்த இடம் மிக உயரமான காம்பவுண்ட் சுவரோட வேலி அமைச்ச இடமா இருந்துச்சு. அதுவும் அந்த ராஜசேகரன் அரண்மனையில இருந்து கொஞ்சம் உள்ள இருந்துச்சு அதுல ஆண்களுக்கு இங்க நுழைய அனுமதி இல்லைன்ற அறிவிப்பு பலகையும் இருந்துச்சு அது அவனுக்கு அதிக பயத்த குடுத்துச்சு ...
கண்ணன் அந்த கேட் பக்கத்துல போயி எட்டி பார்க்க அங்க காவல்ல 3 மாநிறத்துல ஆஜான பாகுவான பொம்பளைங்க இருந்தாங்க அவங்களான்ட போயி நான் கண்ணன் இங்க என்னோட தங்கச்சி கல்யான விசயமா பேசவர சொன்னதா சொல்லி அஞ்சலி குடுத்த விசிட்டிங் கார்ட அவங்க கிட்ட குடுக்க அந்த காவலாளிங்க அத வாங்கி பார்த்துட்டு அவங்க முதலாளி கொடுத்ததா ஒரு லட்டர் கொடுத்தாங்க அத கண்ணன் படிக்க ஆரம்பிச்சான் ..
அந்த லட்டர்ல எழுதி இருந்தது இதுதான் .
வணக்கம் கண்ணன் உங்களை இந்த அரண்மனை வரவேற்கிறது நீங்க இந்த கடிதத்துல இருக்குற இன்ஸ்ட்ரக்ஷன்ச பாலோவ் பண்ணனும் அப்புறம் மாளிகை வாசல்ல வந்ததும் அங்க உங்களுக்கு எங்களோட முதல் வரவேற்பு எங்களோட பணியாட்களோட அரேஜ் பண்ணி இருக்கோம் அது முடிஞ்சதும் நீங்க அவங்க கொடுக்குற ஒரு கடிதம் அதுல இருக்குற கட்டளைகள பின்பற்றனும் சரி இப்ப நீங்க என்ன பண்றிங்க நேரா நடந்து வரிங்க உள்ள கொஞ்ச தூரத்துல ஒரு மாளிகை தெரியும் பாருங்க அங்க நடந்து வாங்க பாஸ்ட் என்று அந்த கடிதம் முடிந்திருந்தது.
கண்ணன் அந்த கடிதத்தில் சொல்லி இருந்த இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தான் போகும வழியெல்லாம் அழகிய நந்தவனம் அழகான விதத்தில் பராமரிக்க பட்டிருந்தது.
அதன் அழகில் மெய்மறந்த கண்ணன் அந்த மாளிகையின் முன் நின்ற பொழுது அழகிய அதுவும் இருபது வயதுக்கு மிகாத பெண்கள் இவனை நோக்கி வந்து அவனின் மாலை ஒன்றினை அணிவிக்க இசை முழக்கமும் வானவேடிக்கையும் அணிவகுக்க அந்த இளம் பெண்கள் நடனமாட துவங்கினர்..
மெல்ல நடனமாடி பென்கள் அவர்களின் உடைகளை ஒவ்வொருவராக கழட்டி நிர்வாணமாகிய உடன் அந்த மாளிகையின் சற்று ஒதுக்கமாக இருந்த அறைக்குள் சென்று மறைந்தனர் .. இதை கண்ட கண்ணனுக்கு மோகம் தலைசுற்ற வைத்தது இருந்தும் இது தனக்கு அந்த சண்டிராணிகளால் வைக்கப்பட்ட சோதனை என யூகித்த கண்ணன் அவன் உணர்ச்சியை பெரும்பாடுபட்டு கட்டு படுத்தி கொண்டு அமைதியாய் இருந்தான் காரணம் அவன் தங்கை இவன் இங்கு கிளம்பிய போது சொல்லிய வார்த்தைகளே அது அண்ணா ராஜ சேகர் என்கிட்ட சொல்லி இருக்கார் அது என்ன னா அவரோட தங்கச்சிங்க எல்லாரும் ரோம்ப கண்டிப்பானவங்களாம் அதனால எனக்காக என்னோட வாழ்க்கைக்காக அங்க என்ன நடந்தாலும் உண்ணோட புத்தி கூர்மைய வச்சு என்னோட கல்யானத்துக்கு அவங்களோட முழு சம்மதமும் வாங்கனும் இல்லைனா நான்உயிரோட இருக்க மாட்டேன் அப்படினு சொல்லி இருந்தாள்.....
தொடரும் ...
Csk 007 நண்பா வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவு மிகவும் அருமை நண்பா
கண்ணனுக்கு வாசல் காவலில் கொடுக்கும் கடிதம் சூப்பர் நண்பா
அந்த அரண்மனையும்.. நந்தவனமும் கண்ணுக்கு ரொம்ப ரம்யமாக உள்ளது நண்பா
மங்கைகள் அம்மணமாக நடனமாடி மறைவது சூப்பர் நண்பா
உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் கண்ணன் தன் தங்கைக்காக ராஜசேகரை சந்திக்க செல்வது சூப்பர் நண்பா
அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை அறிய மிகவும் ஆவலாய் உள்ளது நண்பா
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள் நன்றி