04-07-2022, 01:57 PM
(03-07-2022, 10:01 AM)Kaja.pandiyan Wrote:
picture மட்டும் தானா? கதை,...?
கதை செம கலக்கல் நண்பா
வரிக்கு வரி விமர்சனம் அளிக்க வேண்டும் உங்களுக்கு..
ஆனால் நேரமின்மையால் படத்துக்கு மட்டும் இப்போதைக்கு கமெண்ட் போட்டு இருக்கிறேன் நண்பா
மன்னிக்கவும்..
கண்டிப்பாக என்னுடைய விரிவான விமர்சனத்தை விரைவில் எதிர் பார்க்கலாம் நண்பா
நன்றி