02-07-2022, 12:00 PM
(22-06-2022, 06:50 AM)dreamsharan Wrote:
பல கதைகளை எழுதிய நீங்கள், ஒரே கதை எழுதிய என்னை மாபெரும் எழுத்தாளன் என்றும் உங்களை வாசகர் என்றும் கிண்டல் செய்து கமெண்ட் போட்டதற்கும், மவுனம் சாதித்த மற்ற வாசகர்களுக்கும் நன்றி. இனி இங்கு கதை எழுதியோ, கமெண்ட் போட்டோ உங்கள் பொன்னான நேரத்தை நான் வீணடிக்க மாட்டேன். குட் பை.
ஓகே நன்றி நண்பா
நான் கமெண்ட் பண்ணதில் தவறு ஏதேனும் இருந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும் நண்பா
தொடர்ந்து உங்கள் அப்டேட்க்களை பதிவிடுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள் நண்பா