02-07-2022, 12:43 AM
53. காயத்ரி
டாக்டர் போட்ட ஊசியால் திரும்ப மயக்கமான நான் எவ்ளோ நேரம் மறுபடி தூங்கி இருப்பேன் என்று தெரியவில்லை..
ஆனால்.. நான் இப்போது கண்விழித்த போது படுக்கை அறையில் யாருமே இல்லை..
என் அருகில் ஒரு பெண் மட்டும் அமர்ந்து இருந்தாள்
என்னையே பார்த்து கொண்டிருந்தாள்..
கண் விழிச்சிட்டாங்க.. என்று சொல்லியபடி யாரையோ அழைத்து வர அந்த பெட் ரூம் விட்டு வெளியே ஓடினாள்..
இப்போது என்னால் அசைய முடிந்தது.. எழுந்து அமர முடிந்தது..
ஆனால் ஒரு ஆச்சரியம்.. போர்வைக்குள்.. இந்த முறை உடையுடன் இருந்தேன்.. ஒரு நைட்டியோ.. அல்லது கவுனா என்று தெரியவில்லை.. ஆனால் உடையுடன் இருந்தேன்..
அப்பாடா நல்லவேளை உடையோடு இருக்கிறேன் என்ற திருப்தி இருந்தது எனக்கு..
எனக்கு டிரஸ் மாற்றி விட்டது யாராக இருக்கும்.. நிச்சயம் அந்த பெண்ணாக தான் இருக்கும் என்று நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லி திருப்தி பட்டுக்கொண்டேன்..
என் அருகில் அமர்ந்து எனக்கு காவலாய் அமர்ந்திருந்த பெண் ஓடி சென்று எல்லோரையும் அழைத்து கொண்டு வந்தாள்
வசந்த்.. ராஜன் அண்ணா.. ஜம்பு.. சோமநாதன்.. ரெட்டி.. ஆறுமுகம் என்று அனைவரும் ஆவலுடன் ஓடி வந்து என்னை சுற்றி நின்று கொண்டார்கள்..
அந்த வெள்ளை படுக்கையும்.. என்னை சுற்றி மருந்து வாசனையும்.. என்னை பார்க்க வந்த அவர்களை எல்லாம் பார்க்க..
நான் எதோ ஒரு பெரிய நோயாளி போலவே கருதினேன்..
ஒரு ஹாஸ்பத்திரியில் இருப்பது போல தான் உணர்ந்தேன்..
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
வசந்த் போன் சிணுங்கியது..
ஹலோ என்று மட்டும் சொல்லி விட்டு..
வசந்த் என் முகத்துக்கு நேராக அவர் போனை வைத்து காட்டினார்..
அது ஒரு வீடியோ கால்..
நன் என் நைட்டியை கொஞ்சம் சரி செய்து கொண்டு போன் டிஸ்பிலேவை பார்த்தேன்..
விநாயகம் சார்.. தெரிந்தார்..
என்னம்மா எப்படி இப்போ இருக்கு.. நாங்க எல்லாம் எவ்ளோ பதறி போய்ட்டோம் தெரியுமா..
நல்ல இருக்கேன் சார்.. என்றேன் புன்னகையுடன்..
ரொம்ப சரிம்மா.. அந்த வெள்ளை புடவை சாமுத்திரிகா பட்டு புடவை ஸ்கிரிப்டால தான் இவ்வளவு பிரச்னையே ஆயிடுச்சும்மா.. இவ்ளோ தூரம் உனக்கு நடந்த விஷயங்களுக்கு எல்லார் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்ம்மா.. என்றார் விநாயகம் சார் ரொம்ப சாஃப்டாக ..
சார்.. சார்.. ஏன் பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றீங்க.. என்ன நடந்ததுன்னு எனக்கே குழப்பமா இருக்கு.. நீங்க எதுக்கு என்கிட்ட இப்படி மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு.. வேண்டாம் சார் பிளீஸ்.. என்றேன்..
வசந்த் கிட்ட போன் குடும்மா.. என்ன நடந்ததுன்னு விளக்கமா சொல்லல சொல்றேன்.. என்று விநாயகம் சார் சொல்ல..
நான் போனை வசந்த்திடம் நீட்டினேன்..
இருவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள்..
மீண்டும் வசந்த் என் முகத்துக்கு முன்னே போன் டிஸ்பிளெவை காட்டினார்..
சரிம்மா.. நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்க.. எல்லாத்துக்கும் அந்த லாட்ஜிலேயே ரெட்டி கிட்ட சொல்லி ரூம் போட்டு குடுத்து தங்க சொல்லி இருக்கேன்..
உன் கூட பாதுகாப்பா அந்த ஹோட்டல் நர்ஸ் ஒருத்தங்க கூடவே இருப்பாங்க..
என்ன உதவி வேணாலும்.. எப்போ வேணாலும்.. நீ தயங்காம எனக்கு போன் போட்டு கேக்கலாம்.. இல்லனா வசந்த்.. இல்ல.. அங்கே யார் இருந்தாலும் உதவி கேக்கலாம்..
நீ நல்ல ரெஸ்ட் எடுத்து முழுசா நல்லா குணம் ஆனதுக்கு அப்புறம் ஷூட்டிங் வச்சிக்கலாம்னு வசந்த்கிட்ட சொல்லிட்டேன்..
நீ நல்ல ஓய்வு எடும்மா.. என்று சொல்லி விநாயகம் சார் போனை வைத்தார்..
எல்லோரும் ரெட்டி அரேஞ் பண்ணி இருந்த அவர் அவர் தனி ரூமுக்கு சென்றார்கள்..
நான் கண்களை மூடி படுத்தேன்.. என் அருகிலேயே காவலுக்கு.. என்னை கண் கொட்டாமல் பார்த்து கொள்ள அந்த நர்ஸ் பெண் என் அருகில் இருந்தாள்
நான் கண்களை மூடி தூங்க முயற்சித்தேன்..
ஆனால் எனக்கு என்ன நடந்தது.. விநாயகம் சார் எதுக்கு மன்னிப்பு கேட்டு பேசினார்.. ராஜன் அண்ணா எப்படி இங்கே வந்தார்.. ஜான் என்ன ஆனான்.. என்றெல்லாம் கேள்விகள் என் மண்டையை துளைத்தது எடுத்தது..
ஆண்ட்டி.. என்று ஒரு சின்ன குரல் கேட்டது..
சட்ரென்று நான் கண் விழித்தேன்
என் காலடிக்கு நேராக.. வெள்ளை உடையில்.. கைகளை நீட்டியபடி.. லிட்டில் ஜான் நின்று என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தான்..
ஐயோ பேய் ! ஆவி.. என்று அலறியபடி.. நான் மீண்டும் மயங்கி போனேன்..