30-06-2022, 10:46 PM
(30-06-2022, 10:22 PM)intrested Wrote: கருத்து சொல்லும் போது காயப்படுத்தி சொல்ல வேண்டாம்...
எழுதுவது அவர் உரிமை
படிப்பது உங்கள் விருப்பம்
ஓகே
காமத்தை விட காத்திருந்தால் கிடைக்கும் சுகம் அதிகம்
அவர் காய படுத்தி கருத்து சொல்லி இருந்தாலும்
அதில் இருந்து வந்த ஒரு வாசனை நறுமணத்தை மட்டும் தான் என்னால் நுகர முடிந்தது நண்பா
அவர் கொடுத்தது பெரிய காயம் அல்ல
வாசனை பெருங்காயம்.. அதனால் அவருக்கு நன்றி தான் சொல்ல வேண்டும்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா