30-06-2022, 03:10 PM
(30-06-2022, 03:03 PM)Vinothvk Wrote:
நண்பா ஒன்னும் இல்ல முடிஞ்ச ஒரு கதை எழுதி பாருங்க உங்களால ஒரு வீக் கூட தாங்க முடியாது....
ஒரு சிலருக்கு செக்ஸ் மட்டும் தான் கதையில் இருக்கனும்.
ஒரு சிலருக்கு கதையுடன் sex இருந்தா புடிக்கும்..
உங்களுக்கு எது பிடிக்கும் னு ஆசிரியர் ku தெரியாது because ஒவ்வொருதர் ரசனை வேறு உங்களுக்கு suggestion இருந்தா சொல்லுங்க அதுக்குன்னு ஆசிரியர் எழுதுற story படிகிறது டைம் வேஸ்ட் னு சொல்றது எப்படி இருக்குனா ஆட தெரியாதவன் தெரு கோனல்னு சொல்ற மாதிரி இருக்கு..
இந்த மாதிரி ஒரு பீட் பேக் (feedback) கொடுக்க கூடிய நண்பர்களும் நமக்கு கட்டாயம் வேண்டும் நண்பா
என்னடா கமெண்ட்ஸ்ஸே வரலே என்று நொந்து போய் கதை எழுதுறதை நிப்பாட்டிடலாமா.. என்று நினைத்து கொண்டு தூங்கி விழும் வேளையில்..
டக்கென்று இவர் போன்ற கமெண்ட்ஸ் நம்மளை ரொம்பவும் கை கொடுத்து எழுப்ப உதவுகிறது நண்பா
முதல் முறையா சைட் உள்ளே வந்து எனக்கு தான் கமெண்ட் போட்டு இருக்காரு என்று நினைக்கிறேன்..
(அதையும் ஆர்வத்துடன் பார்த்து உடனே செக் பண்ணிவிட்டேன்)
இவர் கதை எழுதும்போது கண்டிப்பா நம்ம சங்கத்துல சேர்ந்துடுவாரு நண்பா..
என் கதைக்கு தான் முதல் கமெண்ட் போட்டு இருக்காரு..
அந்த பெருமை அவருக்கு மட்டும் அல்ல.. நம்மை போன்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் சேர்த்து தான் நண்பா
அவருக்கு கண்டிப்பாக நன்றி சொல்லி.. மற்ற கதைகளுக்கும் அவர் கமெண்ட் போட சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும் நண்பா
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா
இப்போ தான் உங்க படக்கதை கதை.. "அன்புள்ள அண்ணி" கொஞ்சம் கரெக்ஷன்ஸ் பார்த்துட்டு இருந்தேன்..
முடிச்சிட்டு இங்க வந்தா..
சரியா.. நீங்களும் கமெண்ட்ல இருக்கீங்க..
என்ன ஒரு கோ-இன்சிடென்ஸ்
நன்றி நண்பா !