28-06-2022, 01:37 PM
(28-06-2022, 12:43 PM)Kinglion Wrote: இந்த கதையின் வேறு பாகங்கள் இருந்தால் அதையும் பகிரவும் நண்பா
அந்த கால கட்டங்களில் நிறைய எழுதினேன் நண்பா
ஹிட்லர்
கண்ணகி
என நிறைய சரித்திர கதாபாத்திரங்கள் வைத்து எழுதினேன்
ஆனால் தேடவேண்டும் நண்பா
கிடைத்தால் கண்டிப்பாக பதிவிடுகிறேன் நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா