27-06-2022, 04:05 PM
(23-06-2022, 10:54 PM)tabletman09 Wrote: வணக்கம் நண்பர்களே நான் தான் இந்தக் கதையின் எழுத்தாளர் யாரும் இல்லாத தீவில் என்ற கதையை பழைய XOSSIP தளத்தில் எழுதிக் கொண்டிருந்தேன் மீண்டும் ஒரு கதை பதியவேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசையாகத்தான் இருக்கிறது ஆனால் தற்சமயம் எனது வேலைப்பளு காரணமாக என்னால் கதையை எழுத முடியவில்லை ஆனால் மிக விரைவில் ஒரு கதையுடன் வருகிறேன் இது நிச்சயம் உங்களை மகிழ்விக்கும் கதையாக இருக்கும் நன்றி வணக்கம்
என்றும் அன்புடன் உங்கள்..
Tabletman09.
உங்க கதைக்கு நீங்களே ஆதரவு கொடுப்பது மிக அருமை நண்பா
பெரிய மனசுக்காரன் நண்பா நீங்க..
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா