27-06-2022, 03:50 PM
(26-06-2022, 09:26 PM)Joshua Wrote: When you update this story bro. eagerly waiting
அவசரத்தில் கதையை ஆரம்பித்து விட்டேன்.. ஆனால் எப்படி தொடர்வது என்று தெரியவில்லை நண்பா
முழு கவனமும்.. "கடனால் கைமாறிய காயத்ரி" கதையில் தான் இருக்கிறது நண்பா
ஆனால் கண்டிப்பாக இந்த கதையையும் நேரம் ஒதுக்கி எழுதுவேன் கவலை படாதீர்கள் நண்பா
கமெண்ட்ஸ்க்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா