26-06-2022, 12:01 PM
(26-06-2022, 09:17 AM)GEETHA PRIYAN Wrote: இந்தக் கதையின் உண்மையான ஆசிரியரையே இந்தக் கதையை படித்து கமென்ட் போட வைத்தவருக்கு பாராட்டுகள்!
ஹா ஹா
இந்த கதை யார் எழுதினாலும் நல்லா இருக்கு நண்பா..
அதுவும் நம் எழுத்தாளர்.. கதைகளின் நடுநடுவே படங்களை தேர்வு செய்து போடுவது மிக சிறப்பு..
இன்னும் கதைக்கு ஏற்றவகையில் கதையை ஒத்து போவது போல படங்கள் இருந்தால் 100% முழு சிறப்பாக இந்த கதை அமையும் என்று நம்புகிறேன்..
என்னைப்போல கதையை பத்தியில் நிறுத்திவிடாமல்.. கடைசி வரை தொடர்ந்து எழுதினார் என்றால் எனக்கு தான் மிக மிக பெருமையாக இருக்கும் நண்பா
இதை தொடர்ந்து அப்டேட் பண்ணி வரும் நமது ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..
நன்றி.. நண்பா.. தொடரட்டும் அவர் பனி..