23-06-2022, 08:16 PM
46. காயத்ரி
நான் அந்த மழை சேற்றில் இறங்கி வேகமாக ஷூட்டிங் பங்களாவை நோக்கி ஓடினேன்..
சரியான மழை பிடித்து கொண்டது..
கேரவன் நின்று கொண்டிருந்த இடத்துக்கும்.. ஷூட்டிங் பங்களாவுக்கும் 100 அடியாவது தூரம் இருக்கும்..
மழை இருட்டு.. தூரத்தில் சின்ன சின்ன மின்னல் வெளிச்சம் மட்டும்தான்
அந்த பங்களா வாசல் எங்கே இருக்கிறது என்றுகூட எனக்கு அந்த இருட்டில் தெரியவில்லை..
ஆனாலும் ஒரு குத்துமதிப்பாக ஈரத்தில் தட்டுத்தடுமாறி ஓடிக்கொண்டு இருந்தேன்..
வசந்த் எல்லாத்தையும் பேக் அப் பண்ணி அனுப்பிவிட்டார் என்பது தெரிந்தது..
காரணம் சற்றுமுன்பு வரை ஒரே ஷூட்டிங் ஆட்கள் அங்கும் இங்குமாக கூட்டமாக இருந்த அந்த இடம்.. இப்போது ஒரு ஈ காக்கா கூட இல்லாமல் மயான அமைதியில் இருந்தது..
அடை மழை பெய்து கொண்டு இருந்தது.. அந்த மழை சாரல் சத்தம் காற்றின் சத்தம் மட்டும்தான்
நான் மழை நீரில் நனைந்து கொண்டே ஓடினேன்..
ஜானின் பிணத்தை பார்த்த பயத்தில்.. மாற்று உடை கூட மாற்ற எனக்கு தோன்றவில்லை..
அப்படியே மார்பில் கட்டிய துண்டோடு இறுக்கமாக முன்பக்க துண்டை பிடித்து கொண்டு பங்களாவின் வாசலை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தேன்..
இருட்டில் எவ்வளவு தூரம் ஓடினேன்.. பங்களாவை நோக்கிதான் ஓடுகிறேனா.. அல்லது மழை இருட்டில் வேறு திசை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறேனா என்று கூட எனக்கு தெரியவில்லை..
ஆனால் ஓடிக்கொண்டே இருந்தேன்..
வசந்த்த்த்த்.. வசந்த்த்த்த்.. வசந்த்த்த்த்..

விடாமல் சத்தமாக கத்திகொண்டே ஓடினேன்..
யாரோ தூரத்தில் பங்களா வாசலில் இருந்து வெளியே மழையில் நனைந்தபடி.. "என்ன" என்று கேட்டு கொண்டே என்னை நோக்கி ஓடி வருவது போல மங்கலாக தெரிந்தது..
மழை துளிகள் ஒவ்வொன்றும்.. டமார் டமார்.. என்று குற்றால அருவி போல என் தலையில் விழுந்து.. கண்களில் விழுந்து பார்வையை ரொம்பவும் மறைத்தது
வசந்த்.. என்று கத்தி கொண்டே அந்த எதிரே வந்த உருவத்தை நோக்கி ஓடினேன்..
வசந்த்தேதான்
வசந்த்.. வசந்த்.. மூச்சு வாங்கியது..
காயத்ரி.. என்ன ஆச்சி.. ஏன் மழைல இப்படி ஓடி வர்றீங்க.. என்று கேட்டு கொண்டே என் அருகில் வசந்த் ஓடி வந்தார்..
அருகில் வந்ததும்தான் என்னை அவர் தெளிவாக பார்த்தார்..
இப்போதுதான் எனக்கும் வெறும் துண்டு மட்டும் மார்பில் கட்டிக்கொண்டு தொடைகள் தெரிய.. ஈரத்தில் ஓடி வந்ததை உணர்ந்தேன்..
பயத்தில் இருந்தாலும்.. எனக்குள் ஒரு சின்ன வெட்கம் வர.. அப்படியே ஈர டவல் முன்பாக என் ,மார்பகங்கள் முன்பாக கைகளை குறுக்கே எக்ஸ் வடிவில் வைத்து மறைத்துக் கொண்டேன்..
வசந்த்.. வசந்த்.. அங்கே.. அங்கே.. என்று கேரவனை நோக்கி கைகாட்டினேன்.. என் வாயில் இருந்து வார்த்தைகள் தடுமாறியது
வசந்த் கேரவன்ல ஜான் பிணமா கிடக்கிறான்.. என்றேன்..
வசந்த் ஈரமாக என் அருகில் வந்து.. என்னை மெல்ல ஆதரவாக கட்டி அனைத்து..
பதட்டப்படாதிங்க காயத்ரி..
ஜானா.. பிணமா.. என்ன உளறீங்க.. என்று ஆறுதலாக என்னை கட்டி அனைத்து அப்படியே என் ஈர துண்டோடு என் ஈர முதுகை தடவி தட்டி கொடுத்தார்..
ஒரு அந்நிய ஆண் என்னை கட்டி அனைத்து இருக்கிறானே.. என்றுகூட எனக்கு தோன்றவில்லை..
பயத்தில் நானும் வசந்த்தை இறுக்கி கட்டி அணைத்துக்கொண்டேன்..
மழை குளிர் வேறு..
வசந்த் ஜான் செத்துட்டான்.. யாரோ அவனை கொன்னுட்டாங்க.. பொணமா கேரவன் பெட் ரூம்ல கிடக்கிறான்.. என்றேன்..
வசந்த் ஈரமான நெஞ்சில் என் முகம் புதைந்திருந்தது..
பருந்துக்கு பயந்து நடுங்கும்.. கோழிக்குஞ்சி தன் தாய் கோழியின் சிறகுக்குள் கதகதப்பாக அடைக்கலம் புகுந்து கொள்வது போல நான் வசந்த் நெஞ்சுக்குள் புதைந்தேன்..
வசந்த்தை கட்டி அனைத்து இருந்ததால் எனக்கு கொஞ்சம் படபடப்பு அடங்கியது..
என்னை கட்டி அணைத்தபடியே வசந்த், வாங்க.. காயத்ரி.. கேரவன் போய் பார்க்கலாம்.. எதுவும் பயப்பட வேண்டாம்.. என்று ஆறுதலாக என்னை கட்டி அணைத்தபடியே கேரவன் நோக்கி மெல்ல ஈர தண்ணீரில் மெல்ல மெல்ல கவனமாக கால் பதித்து நடத்தி சென்றார்..
அப்போது இருட்டில் கீழே இருந்த ஒரு கருங்கல்லை கவனிக்காமல்.. நான் தடுமாற.. நாள் விழுந்து விடாமல் இருக்க.. என்னை இன்னும் இறுக்கி அவர் பிடித்தார்..
இப்போது அவர் என்னை பிடித்த இடம்.. என்னுடைய ஈர டவலுடன் இடுப்பில் கை வைத்து பிடித்திருந்தார்..
இருந்தாலும்.. நான் ரொம்பவும் பேலன்ஸ் பண்ண முடியாமல் தடுமாறி கீழே சரியாய்.. வசந்த்தும் என்னோடது கட்டி அணைத்தபடி அந்த ஈர சேற்று சகதியில் விழா நேர்ந்தது..
அந்த இடம் கொஞ்சம் இறக்கமாக பள்ளமாக இருந்தது..
அப்படியே நானும் வசந்த்தும் கட்டி அணைத்தபடி இரண்டு மூன்று முறை தண்ணீரில் உருண்டு விட்டோம்..
என்னுடைய உடம்பில் இருந்த டவல் நன்றாக விலகி.. என்னுடைய தொடைகள் எல்லாம் அப்பட்டமாக தெரிந்தது..
ஆனால் நல்லவேளை மழையில் குமிருட்டாக இருந்ததால்.. என் தொடைகளில் இருந்து துண்டு விலகியதை நான் உணர்ந்தாலும்.. இருட்டில் வசந்த் பார்த்திருக்க முடியாது என்று நம்பினேன்..
2-3 மூன்று முறை நானும் வசந்த்தும் கட்டி அனைத்து மேலும் கீழுமாக உருண்டதில்.. எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்து.. அப்படியே மயக்கமானேன்..
ஆனாலும்.. அந்த மழை சகதி தண்ணீரில் நான் மல்லாந்து படுத்திருக்க.. என் மேல் பாரமாக ஈரமாக வசந்த் கதகதப்பாக படுத்திருந்ததை மட்டும் என் நினைவு தப்பும் முன்புவரை உணர்ந்தேன்..