எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#15
(23-06-2022, 10:47 AM)Sigan007 Wrote: கதை யோசித்து எழுதவே பாதி நேரம் போய் விடுக்கிறது

இங்கு எழுதும் யாருக்கும் முழு நேர வேலை இல்லை இது

கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அதுவும் உறக்கம் வரும் ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் தான் எழுதுகிறோம்
*பி.கு. எல்லாம் காலை முதல் இரவு வரை தனக்காக தன் குடும்பத்துக்காக உழைப்பவர்கள் தான்

என் மனைவி அவனுடன் படுத்தான் என் அம்மாவை ஓத்தேன் அக்கா தங்கச்சி யை நான் போட்டேன் என்று எழுதுவது எல்லாம் நிஜத்தில் நடக்காது என்ற ஒரே காரணம் தான்

இதை நாங்கள் கற்பனை செய்து எழுதினால் படிக்க மட்டும் தான் செய்கிறார்கள் கமெண்ட் செய்வதில்லை அதை விட இன்னொரு குரூப் ரொம்ப மோசம் ஏன் சிறுச்சா போடுறீங்க பெரிய அப்டேட் குடுங்க என்று சொல்லுவது

தயவு செய்து கமெண்ட் செய்யுங்கள்
அப்போது தான் என்னை போன்ற வந்தனா விஷ்ணு போன்ற எழுத்தாளர்கள் சிறு சிறு தவறுகளை திருத்தி கொண்டு மேலும் மேலும் சிறப்பாக எழுதுவோம்

சிறப்பான பதிவு நண்பா 


முன்பு இருந்த சைட்டில் எல்லாம் "ஒரு வரி" கமெண்ட்ஸ் போடுவதையே மிகவும் பெரிய இழிவாக நினைத்து எழுத்தாளர்கள் வேதனைப்படுவோம்  

அனால் இப்போ நம் புதுப்பிக்க பட்ட சைட்டில்.. முன்னாள் வாசகர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார்கள் இப்போது கதை படிக்கும் வாசகர்கள் 

நீ "முடி"க்கு எழுதினா எங்களுக்கு என்ன.. நாங்க ஒரு "முடி" கமெண்ட்டும் போட மாட்டோம்.. என்று ரொம்ப கேவலமாக ஏளனமாக எழுத்தாளர்களை அவர்கள் ட்ரீட் பண்ணுவது 100% மிக நன்றாக உணர முடிகிறது நண்பா 

இந்த அருமையான பதிவிற்கும்.. என்னுடைய பெயரையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி நண்பா

தொடர்வோம் நம் போராட்டத்தை

வாழ்க எழுத்தாளர்கள் !

கமெண்ட் போடாத வாசகர்களும் வாழ்ந்து போகட்டும்  

அந்த மனம் இல்லா மனிதர்களும் நன்றாக வாழட்டும் 

வாசகர்கள் வாழ்க !
Like Reply


Messages In This Thread
RE: எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே - by Vandanavishnu0007a - 23-06-2022, 11:14 AM



Users browsing this thread: 12 Guest(s)