22-06-2022, 07:16 PM
(22-06-2022, 06:36 PM)intrested Wrote:
நேத்து போஸ்ட் பண்ணிட்டு இன்னைக்கு 100 கருத்து எதிர் பார்க்கலாம்ங்கிறது சரியா...
உங்கள் அனைத்து கதைகளும் அருமையான பொழுது போக்கு பொக்கிஷம்
தொடர்ந்து எழுதுங்க
வருத்தம் வேண்டாம்
ஹா ஹா 100 கமெண்ட் இல்ல நண்பா
1 அல்லது 2 கமெண்ட்ஸ் சும்மா தூவி விட்டாலே போதும் நண்பா
கவுண்டமணி ஸ்டைல்ல ஒரு நாள் முழுவதும் கண்ணு முழிச்சி கதை எழுத எழுத்தாளர்கள் நாங்கள் தயார் நண்பா
ஆனா கதைகளை மதித்து எவன் நண்பா கமெண்ட்ஸ் போடுறானுங்க
மேன்மக்கள் நமது வாசகர்கள்
உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் நம் அன்பு வாசகர்கள்
கண்டிப்பா எழுத்தாளர் எதிர்பார்க்கும் அந்த ஒரு வார்த்தை அல்லது ஒரு வரி கமெண்ட் போட கூட அவர்களுக்கு நேரம் இருக்காது நண்பா
அந்த வெறுப்பிலும் கடுப்பிலும் தான் பாதியில் நிறுத்தி விட்டு வேறுவேறு கதைகளை வேண்டுமென்றே வேறுப்பாக ஆரம்பிப்பது நண்பா
இந்த கதையையும் செம வெறுப்பில் தான் ஆரம்பித்து இருக்கிறேன் நண்பா
நான் விரும்பி டெடிகேட்டடா எழுதிய கதைகளுக்கே போதிய விமர்சனம் இல்லை
இந்த மொக்கை கதைக்கா நான் 100 கமென்ட்ஸ் எதிர் பார்க்க போகிறேன்
அப்படி எதிர் பார்த்தால் இந்த கால கட்டத்துக்கு நான் ஒரு எழுத்தாளனே அல்ல நண்பா
அப்படி ஒன்னும் நம்ம வாசகர்களை துன்புறுத்தி கம்னேன்ட் போடுங்க கமெண்ட் போடுங்கன்னு கெஞ்சி கால்ல விழுந்து அவங்களை கொடுமை படுத்த போவது இல்லை நண்பா
ஆனால் உங்கள் ஆலோசனைக்கும் அட்வைசுக்கும் உண்மையிலேயே அடிபணிகிறேன் நண்பா
மாதத்துக்கு ஒரு கமெண்ட் வந்தா கூட போதும் நண்பா
நான் வாரத்துக்கு ஒரு அப்டேட் கண்டிப்பாக கொடுப்பேன் நண்பா
உங்க கைடன்ஸுக்கு மிக்க நன்றி நண்பா
கமெண்ட்ஸ் வராமல் போனால் ஒரு சுமார் எழுத்தாளனும் எப்படி சூப்பர் பைத்தியக்காரானாகிறான் என்பதற்கு நான் மட்டுமே ஒரு சிறந்த உதாரணம் நண்பா
கதையில் நான் செலுத்தும் கவனத்திற்கும்.. கமண்டில் நான் நமது அன்பு வாசகர்களை கிறுக்குத்தனமாக உமிழும் விமர்சனத்திலேயே நான் எப்படி மெண்டல் ஆனேன் என்று புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் நண்பா
நல்லா இருந்த நான் எப்படி ஆயிட்டேன்.. பார்த்தீர்களா நண்பா
எல்லாம் நமது வாசகர்கள் கொடுத்தார் அற்புதமான உற்சாகம் தான் நண்பா
நன்றி நண்பா