22-06-2022, 03:18 PM
(08-02-2022, 12:56 PM)alisabir064 Wrote: தயவுசெய்து பதிவிறக்கவும் , வாசகர்கள் ஆகிய எங்களுக்கு முந்தைய பதிவு மறக்கிறது.
உணவு சுடாக இருக்கும் போது அதை உண்டால் அதன் ருசியும் உண்ட பிரித்தியும் கிடைக்கும்..
ஆனால் அதுவே ஆரிப்போனால் அதன் உண்மை ருசியும் தெரியாது, உண்ட பிரித்தியும் கிடைக்காது..
உங்கள் தாமதம் இது போன்றதே....!
அருமையாக சொன்னீர்கள் நண்பா
திரும்ப அவர் சூடு பண்ணி நமக்கு பரிமாற போவது.. நம்மை போன்ற வாசகர்களின் கமென்டின் வலிமையில் தான் இருக்கிறது நண்பா
ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்போம்..
மீண்டும் சூடு பண்ணி சாப்பிடுவோம்
கமெண்ட்ஸ்க்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பா