22-06-2022, 02:59 PM
(09-12-2020, 09:54 PM)Loveyourself1990 Wrote: நான் எதுக்கு கதை எழுதணும் எனக்கு இங்க ஒரு அங்கீகாரமும் கிடைக்கல, ஆனா உங்க எல்லாருக்கும் நான் தினமும் ஒரு பதிவு குடுக்கணும், என்னோட ஓய்வு நேரம் முழுசும் இதுக்கு அர்பணிக்கணும் ஆனா எவனும் பாராட்ட மாட்டீங்க, நான் லூசு மாதிரி கதை எழுதிட்டாதே இருக்கணும் அதானே
இந்த கதைல கடைசி பதிவு டிசம்பர் முதல் தேதி போட்டேன், இப்ப வர 4 பேரு தான் உங்க கருத்தை சொல்லி இருக்கீங்க, அதுல மூணு பேரு வெறும் ஒரு வார்த்தை பாராட்டு, இதுக்கு நான் ஆயிரம் வார்த்தை மேல உள்ள பதிவு பண்ணனும் அதானே
நண்பா எதுக்கு இவ்ளோ எமோஷனல் ஆகுறீங்க..
எழுதுறவன் முட்டாள்.. படிக்கிறவன் உயர்குடிமகன்.. புத்திசாலி.. நேரத்தை பொன்போல கருதுபவன் என்ற நினைப்பு தான் நமது அன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு எப்போதும் உண்டு நண்பா
இதெல்லாம் தெரிஞ்சி தானே துணிந்து எழுத வந்தீர்கள்..
அந்த படிக்க எழுத (கமெண்ட்) தெரியாத வாசகர்களுக்காக எதுக்கு நண்பா நீங்க கஷ்டப்பட்டு உங்க டைம் வேஸ்ட் பண்றீங்க..
உங்களுக்காக எழுதுங்க நண்பா
உங்களுக்கு டைம் கிடைக்கும்போது.. அல்லது போர் அடிக்கும்போது மட்டும் அனுப்புங்க..
நீங்க 1000 வரிகள் எழுதினாலும் சரி. 10 வரி எழுதினாலும் சரி..
நமது உயர்குடி.. அன்புள்ளம் கொண்ட அருமை வாசகர்களால் கமெண்ட் போடா இயலாது நண்பா
காரணம்.. அநேகர் இங்கே கைவிலக்காதவர்கள்.. எழுத படிக்க தெரியாத அறிவே இல்லாதவர்கள் நண்பா
அவர்களுக்காக அவர்கள் கமெண்ட் எதிர் பார்த்து எழுதினால்.. பாவம் எப்படி அவர்கள் கமெண்ட் போடுவார்கள் நண்பா
ஆனால் ஒன்று.. வாசகர்கள் இல்லை என்றால் நம்மை போன்ற எழுத்தாளர்கள் இல்லை நண்பா
இது போன்ற வாசகர்கள் இருப்பதால் தான் நாம் இல்லாமலே போய் விடுகிறோம்.
இருந்தாலும்.. உங்களுக்கு ஒரு சின்ன ஆறுதல் ஊக்கப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன் நண்பா
அதனால் என் உள்ளக்குமுறல்களை கமெண்டாக பதிவிட்டுவிட்டேன்..
பாதிக்க படும் அனைத்து வாசக நெஞ்சங்களிடமும்.. கால் தொட்டு வணங்கி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் நண்பா..
எழுதுறவன் சாவணும்.. அதை பார்த்து பார்த்து பாதியிலே கதையை நிறுத்தி விட்டானே... என்று வாசகர்கள் வால் அருந்த கதைகளை படித்து மனம்மகிழ வேண்டும் நண்பா
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா
உங்கள் கதியில் பதிவிற்கு இடம் கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நண்பா