22-06-2022, 08:01 AM
(09-06-2022, 02:14 PM)Teen Lover Wrote: ஹாய் நண்பர்களே
என்னை மறந்து இருக்க மாடீங்க னு நினைக்கிறன்.தடுமாறியவள் கதையினை சக்ஸஸ் ஆகி கொடுத்தஉங்களை நான் என்றும் மறக்கவே இல்லை.மூன்று மாதங்கள் உங்கள் தொடர்பு இல்லாமல்எப்படியோ இருந்தது.மீண்டும் வந்து விட்டேன்.தடுமாறியவள் இரண்டாம் பாகத்தை வெளி இடுவதில்மகிழ்ச்சி அடைகிறேன்.இது முதல் பாகத்தின் தொடர்ச்சி கிடையாது.பவித்ரா தன் கணவனுடன் குழந்தையுடனும்நலமாக வாழ்ந்து கொண்டு இருப்பாள்.இந்த தடுமாறியவள் இரண்டாம் பக்கம்,ஒரு தொடர் கதையாக இல்லாமல் தனி தனிஎபிசோடாக இருந்தால் எப்படி இருக்கும் என்றுயோசித்தேன்.எனக்கும் பல நன்மைகள், வாசகர்களுக்கும்பல நன்மைகள்.இந்த கதைகளில், சில நிஜ கதைகளும் இடம்பெற உள்ளன.என் வாழ்வில் கேள்வி பட்ட சில அதிர்ச்சி சம்பவங்களைவைத்து சில கதைகளை உருவாக்கி உள்ளேன்.சில கற்பனை கதைகளும் உண்டு.போக போக விவரம் சொல்கிறேன்.முதல் பாகத்தில் கொடுத்த ஆதரவினை இதற்கும்கொடுப்பீர்கள் என்று நம்பி இந்த களத்தில்இறங்குகிறேன்.நன்றி.
வாவ் மீண்டும் நீங்கள் வந்தது குறித்து வாசகர்களாகிய எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி நண்பா
உங்களை மறக்க முடியுமா..
உங்கள் முதல் பாகத்தை மறக்க முடியுமா
பட்டைய கிளப்புனவராச்சே நண்பா
இந்த முறை நீங்கள் எடுத்து இருக்கும் சிறுகதை முயற்சி மிக அருமை நண்பா
எப்போடா பதிவு வரும் என்று மிகுந்த வெறியோடு ஆவலாய் வாசகர்களாகிய நாங்க காத்து கொண்டு இருக்கிறோம் நண்பா
இந்த பாகத்திலும் உங்கள் திறமையை முத்திரை பதிப்பீர்கள் என்று வாசகர்களாகிய நாங்கள் அனைவரும் நம்புகிறோம் நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள் நன்றி