21-06-2022, 04:47 PM
(17-06-2022, 10:29 AM)Gaugepayan Wrote:
கருத்துக்கு நன்றி.
பெரிய கதைகள் எழுதினாலும் சிறிய பதிவுகள் போட்டாலும் ரெஸ்பான்ஸ் ஒன்னுமே இருக்காது. எப்படி இருந்தாலும் யாரும் கருத்துகளை பதிவிடமாட்டார்கள். அதனால் பெரிய கதை எழுதி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
excellent முடிவு நண்பா..
நம்ம அன்பு வாசகர்களை நம்பி.. இங்கு ஒரு எழுத்தாளனும் உற்சாகமாய் நேரம் செலவிட்டு கதை எழுத முடியாது நண்பா..
மவுனத்தை காட்டியே மண்ணை கவ்வ வைத்துவிடுவார்கள் நமது அன்பு உள்ளம் கொண்ட உயர்குடி வாசக நண்பர்கள்..
உங்கள் இந்த பதிவு எங்களை போன்ற வாசக நெஞ்சங்களுக்கு ஒரு சரியான சவுக்கடி நண்பா
வாழ்த்துக்கள் நன்றி