21-06-2022, 11:51 AM
(15-06-2022, 12:11 PM)dreamsharan Wrote:
லைக்ஸ், கமெண்ட்ஸ் இல்லாத போது எழுதவும் சுவாரசியம் இல்லாமல் போகிறது நண்பா. பாராட்டியதற்கு நன்றி.
dreamsharan நண்பா வணக்கம்
நீங்கள் சொன்னது 100% உண்மை நண்பா
எங்களை போன்ற வாசகர்கள் ஒரு சின்ன கமெண்ட்டாவது போட்டால் தான் உங்களை போன்ற மாபெரும் எழுத்தாளர்களுக்கு அது உற்சாகத்தையும்.. ஊக்கத்தையும் கொடுக்கும் என்பது எங்களை போன்ற வாசகர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் நண்பா ..
ஆனால் வாசகர்களாகிய நாங்கள் சிலர் ரொம்ப ரொம்ப பிசியாக இருப்போம் நண்பா
அந்த மாதிரி சமயத்தில்.. நாங்கள் கதையை ஓசியில் படித்துவிட்டு போய்விடுவோம் தவிர.. ஒரு வரையிலோ.. அல்லது ஒரு வார்த்தையிலோ கூட உங்களுக்கு கமெண்ட்ஸ் எழுத முடியாத சூழ்நிலை நண்பா
அதற்க்கு அணைத்து சோம்பேறி வாசகர்கள் சார்பாகவும்.. சாரி சாரி.. பிஸியான வாசகர்கள் சார்பாக நாங்கள் உங்களிடம் அடிபணிந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் நண்பா
நேரம் கிடைக்கும்போது மட்டும் நீங்கள் தொடர்ந்து எழுதினால் போதும் நண்பா
உங்கள் பொன்னான நேரத்தை தயவு செய்து கமெண்ட்ஸ் இல்லாத கதைக்கு செலவிட்டு வீணடிக்க வேண்டாம் நண்பா
உண்மையிலேயே உங்கள் கதையும் கதை நடையும் மிக மிக அருமை நண்பா
நன்றி
வாழ்த்துக்கள்