21-06-2022, 11:07 AM
(15-06-2022, 08:48 AM)Rockybhaai Wrote: Bro nalla start bro .. story start panra yarum olunga mudila matranga vara vara... Akka veedu Mari oru azhagana ending varikum kondu ponga bro...
நீங்கள் கூறுவது 100% உண்மை நண்பா
இங்கே கதை எழுத ஆரம்பிக்கும் எழுத்தாளர்கள் யாரும் கதையை முடிப்பது இல்லை.. அல்லது தொடர்ந்து எழுதுவது இல்லை நண்பா
காரணம் அவர்கள் மேலும் குற்றம் சொல்ல முடியாது நண்பா
கதை நல்ல இருக்கு.. இல்ல.. நல்லா இல்ல என்று ஏதாவது ஒரு வரையிலாவது கமெண்ட்ஸ் போட்டு எழுத்தாளர்களை உற்சாக படுத்த வேண்டும் நண்பா
அதை வாசகர்களாகிய நாம் 100% தவறி விடுகிறோம்..
அதனால் அவர்களை குற்றம் சொல்லி தப்பு இல்லை நண்பா
இனிமேலாவது வாசகர்களாகிய நாம் அனைவரும்.. ஒரு வரையிலாவது ஒவ்வொரு கதை பதிவிற்கும் கமெண்ட்ஸ் போடவேண்டும் என்ற உறுதி மொழி எடுத்துக்கொண்டோம் என்றால்.. கண்டிப்பாக எழுத்தாளர்களுக்கு அது புதிய உற்சாகத்தையும்.. ஊக்கத்தையும் தந்து.. வாசகர்களாகிய நமக்கு தரமான கதைகளை தொடர்ந்து கொடுத்து.. அந்த கதை முடிவு பெறும்வரை பதிவிடுவார்கள் என்று நம்பலாம் நண்பா
உங்கள் ஊக்கமான கமெண்ட்ஸ்க்கும்.. உற்சாகமான ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா