21-06-2022, 10:52 AM
(14-06-2022, 09:27 PM)Hemanath Wrote: அருமையான கதை பாதியில் நிற்பது வருத்தமாக உள்ளது
கதை ஆசிரியருக்கு கதை தொடர்ந்து பதிவு தருவாரா என பதில் கூறினால் போதும்
நாங்கள் ஒவ்வொரு நாளும் பதிவுற்காக காத்திருக்க மாட்டோம்
உங்களிடம் இருக்கும் ஏக்கமும்.. தாகமும் எங்களுக்கும் இருக்குறது நண்பா
உண்மையிலேயே நீங்க குறிப்பிட்டு கூறியபடி அவர் எழுதுவாரா.. எழுத மாட்டாரா என்று தெரிந்தால் கூட நிம்மதியாக இருக்கலாம் நண்பா..
மிக மிக அருமையான கதை இப்படி பாதியிலேயே நிற்கிறதே என்ற பெரிதான வருத்தம் வாசகர்களாகிய எங்கள் அனைவருக்கும் வேதனையை தருகிறது நண்பா
உங்கள் கமெண்ட்ஸ்க்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா