15-06-2022, 03:01 PM
(15-06-2022, 02:51 PM)Vinothvk Wrote:
Guess நிறைய இருக்கு but நெறைய dimension la பார்த்த கதையின் எல்லா கதா பாத்திரங்கள் வரும் சோ அந்த ரெண்டு பேர் yaaraavena இருக்கலாம்...
1. இதற்க்கு முன் லிட்டில் ஜான் கூட நடிச்ச ஆண்ட்டி யின் ஹஸ்பண்ட் ஆஹ கூட இருக்கலாம்..
2. Production company owner வினாயகம் sir and அவரோட அடி ஆள் கூட irukalaam.
3. லிட்டில் ஜான் ஏற்பாடு பன்ன ஆட்கள்.
அப்பாடா.. இந்த முறை நான் செலக்ட் பண்ணி வைத்த அந்த 2 நபர்களை நீங்கள் கெஸ் பண்ண வில்லை நண்பா
நல்லவேளை.. கதையை என்னுடைய எண்ணப்போக்கிலேயே கொண்டு போகலாம்..
நீங்க மட்டும் கண்டு புதுடிச்சி இருந்தீங்கன்னா.. கண்டிப்பா.. நான் வேற ஆங்கிள்ல யோசிக்க வேண்டியதாக இருந்திருக்கும்..
தொடர்ந்து படித்து கொண்டே வாருங்கள் நண்பா..
விரைவில் அந்த இருவர் யார் என்பது வெளிப்படும்..
நன்றி