15-06-2022, 02:25 PM
(15-06-2022, 02:05 PM)Vinothvk Wrote:
இது என்ன நண்பா
இது என்னோட பெர்சனல் ரெபரென்ஸ்க்கு இன்டெக்ஸ் நண்பா
பதிவு எண்களும்.. பாத்திரங்களின் பெயர்களும்.. பக்கங்களும் இதில் நோட் பண்ணி வைத்துக்கொண்டேன் அவ்வளவு தான்..
எங்கே வெளியே இருந்தாலும்.. இதை வைத்து கதையை எந்த சூழ்நிலையிலும் தொடர்வதற்கு எனக்கு ஈசியாக இருக்கும் நண்பா
காரணம்.. நான் தொடர்ந்து 30 நாட்களும்.. வெளி பயணங்களிலேயே இருப்பேன் நண்பா
அதற்க்கு தான் இந்த ஏற்பாடு
டவுட் கேட்டதுக்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா
நன்றி