14-06-2022, 03:42 PM
(09-06-2022, 01:34 PM)Jhonny sins Wrote:அனைவரும் எல்லா பொருட்களையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு மும்மரமாக இருந்தாருங்கள். இரவு நிலா வெளிச்சத்தில் இந்த வேலைகள் எல்லாம் நடந்துகொண்டு இருந்தது. ஆமை நடையில் வண்டி ஒரு வெல் லை அடித்த வீட்டின் முன் நின்றது. அப்போது " ஏன் இவ்ளோ நேரம்". குரல் வந்த திசையை நோக்கி கண் சென்றது என் கண்ணில் நிலா பட்டது. நிலா இல்லை அழகான பெண். வண்டி வர லேட் ஆகிடுச்சு அதான் அம்மா பதிலளித்தாள்.பிறகு எல்லா பொருட்களையும் வீட்டுக்குள் எடுத்து சென்றோம். பால் வேனுமானு ஒரு குரல் வந்தது மறுபடியும் அதே குரல் வேனாம்னா சொல்ல போறேன். உன் மடியில் பால் குடியிக்க ஆசை தான். அவளை பார்த்து கொண்டு குடித்து முடித்தேன். நான் பிறகு இரவு உறக்கத்திற்கு தயார் ஆனேன். உறக்கதில் அவள் முகம் வந்து இம்சித்து கொண்டு இருந்தது அவளால் இரவு தூக்கம் கேட்டது
ஜானி சின்ஸ் நண்பா வணக்கம்
நீங்கள் கண்டிப்பாக எழுத்தாளர் ஜெயகாந்தனின் ரசிகனாக தான் இருக்க வேண்டும்
காரணம்.. உங்கள் கதையின் டைட்டிலே அவர் எழுதிய மிக பிரபலமான சில நேரங்களில் சில மனிதர்கள் தலைப்பை தழுவி உள்ளது
அதுமட்டும் இன்றி உங்கள் கதை வரிகளும் வர்ணனைகளும் அவரின் சாயலிலேயே உள்ளது நண்பா
அதற்காக முதலில் எங்களது மனமார்ந்த பாராட்டுக்களை உங்களுக்கு தெரிவித்தாக வேண்டும் நண்பா
கதையில் பால்கனியில் அமர்ந்து பால் கனிகளை பார்த்து கொண்டே பால் அருந்தும் ஸீன் சூப்பர் நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள் நன்றி