14-06-2022, 03:20 PM
(08-06-2022, 05:45 PM)raasug Wrote:
தனது அனுபவங்களை இங்கே பதிவு செய்ய முன் வந்திருக்கும் Unicorn-rider அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
இங்கே பெரும்பாலும் கற்பனை கதைகளே நிறைய இருக்கின்றன. உண்மை சம்பவங்கள், மற்றும் சொந்த அனுபவங்கள் இங்கே வந்தால் நல்ல அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பது கருத்து.
சீக்கிரமே தங்கள் பதிவுகளை ஆரம்பிங்க
ராசுக் நண்பா வணக்கம்
நீங்கள் குறிப்பிட்டு கூறியது முற்றிலும் உண்மை நண்பா
இங்கே கற்பனை கதைகள் தான் அதிகம்
உண்மை கதைகளை கற்பனையில் கூட காண முடியவில்லை
நமது நண்பருக்கு சரியான முறையில் கமெண்ட் போட்டு நாம் அனைவரும் உற்சாக படுத்திக்கொண்டே இருந்தால்
கண்டிப்பாக நாம் எதிர் பார்க்கும் உண்மை அனுபவக்கதைகள் கிடைக்கும் என்று எதிர் பார்க்கிறேன்
உங்கள் ஆதரவான கமெண்ட்ஸ்சுக்கு அவர் சார்பாக நன்றி நண்பா


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)