14-06-2022, 02:49 PM
(08-06-2022, 06:35 AM)dreamsharan Wrote: ஃப்ரண்ட்ஸ். உங்களுக்கு கதை போரடிக்க ஆரம்பித்து விட்டது போல் இருக்கிறது. லைக்ஸும் கமெண்ட்ஸும் குறைந்து கொண்டே வந்ததிலிருந்து அது புரிகிறது. அதனால் இந்தக் கதையை நிறுத்திக் கொள்கிறேன். இது வரை உற்சாகப்படுத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி.
கதை முடிந்ததோ இல்லையோ..
நீங்க எடுத்த முடிவு மிகவும் அருமையான முடிவு நண்பா
இப்போதெல்லாம் வாசகர்கள் யாரும் வெளிப்படையாக கமெண்ட் போடுவது இல்லை நண்பா
அதனால் கதை எழுதுவது நிறுத்துவதே மிக சிறந்த செயல் நண்பா
இந்த முடிவிற்கு உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த பாராட்டுகள் நண்பா
நேரம் கிடைக்குப்போதேல்லாம் தொடர்பில் இருங்கள் நண்பா
நன்றி வாழ்த்துக்கள்