12-06-2022, 01:21 PM
(12-06-2022, 09:37 AM)Ananthakumar Wrote: ரொம்ப நாள் கடந்து விட்டது.நண்பர் விஷ்ணு ஏனோ காயத்ரியின் மீது மோகம் கொண்டு அவள் பின்னாலேயே போய் விட்டார்.
ஹா ஹா இந்த ஒரு கமெண்ட்டுக்காகவே.. கண்டிப்பா இன்னும் 2-3 நாட்களில் தொடருகிறேன் நண்பா..
என்ன தான் இப்போ லேட்டஸ்ட்டா காயத்ரி பின்னால் சுற்றிக்கொண்டிருந்தாலும்..
நம்ம பவித்ரா அம்மா மாதிரி வராது நண்பா..
கண்டிப்பா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நண்பா..
விரைவில் தொடர்கிறேன்..
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா