09-06-2022, 03:44 PM
(09-06-2022, 02:48 PM)kingofkabaddi9 Wrote: Good update brother
Ana innum konjam perusa irunthu irukalam
comment 1
thank u so much for ur comment and great support nanba
கமெண்ட்ஸ் வரும் அளவை பொறுத்து கண்டிப்பாக அப்டேட் சைஸும் அதிகமாகும் நண்பா..
ஆனால் நமது வாசகர்கள் எனக்கு அந்த சிரமத்தை கொடுக்க மாட்டார்கள் என்று 100% நம்புகிறேன் நண்பா !
இதுவரை 50 படங்களுக்கு மேல் ரெடி பண்ணி.. அடுத்த கதையை கூட ஆரம்பித்து விட்டேன் நண்பா..
ஆனால் கமெண்ட்ஸ் பஞ்சம் தலை விரித்து ஆடுவதால்.. 10 கமெண்ட்ஸ்க்கு 5 படங்கள் அப்டேட் என்று முடிவெடுத்து இருக்கிறேன் நண்பா..
மொத்தம் 10 சிறுகதைகள் ரெடி ஆகிக்கொண்டு இருக்கிறது நண்பா..
1 கதை தான் முழுமையாக முடிந்து இருக்கிறது..
2 வது கதை ரெடி ஆகி கொண்டு இருக்கிறது..
எப்படியும் வாரத்துக்கு 1 கமெண்ட் வரும்.. நானும் 10 வாரங்களுக்கு 1 முறை அப்டேட் பண்ணால் போதும் என்று நினைக்கிறேன் நண்பா
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா