06-06-2022, 04:24 PM
டுமீல் சுப்பையா அந்த ஸ்டேஷன்னுக்கு புதிதாக வந்த விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர்
பார்க்க அட்டை கரி நிறத்தில்.. நம்ம பழைய இம்மான் அண்ணாச்சியையும் மறைந்த நடிகர் விணுசக்கரவர்த்தியையும் பிசைந்து வைத்தது போல ஒரு உடல் உருவம்
செம குள்ளம்..
குள்ளம் என்றால் சாதாரண குள்ளம் இல்லை..
நம்ம டைரக்டர் கஜேந்திரன் இருக்காரு பாருங்க.. அவரை விட குள்ளம்..
வெறும் சுப்பையாவாக இருந்த சுப்பையா எப்படி டுமீல் சுப்பையாவாக மாறினார் என்று தெரியுமா..
எந்த கேஸாக இருந்தாலும் சரி.. முதலில் டுமீல் என்று அக்கியூஸ்ட்டை காலிலோ கையிலோ சுட்டுவிடுவார்.. அதன் பிறகு தான் அவன் நல்லவனா குற்றவாளியா என்று விசாரிக்கவே ஆரம்பிப்பார்..
அதனால் தான் அவருக்கு டுமீல் சுப்பையா என்று அந்த போலீஸ் துறை அவருக்கு பட்டப்பெயர் வைத்து கூப்பிட ஆரம்பித்தது..
அவர் ஸ்டேஷனுக்குள் நடந்து வர நடந்து வர.. வரிசையாக நின்ன கான்ஸ்டபிள்கள் எல்லாம் சல்யூட் அடித்தார்கள்..
அனைவருக்கும்.. அனாவசியமாக கைகளை அசைத்து காட்டி கொண்டே வந்து தன் இருக்கையில் துள்ளி குதித்து எம்பி ஏறி அமர்ந்தார்
வெளியே வெயில் கொளுத்தியது..
அப்பாடா என்று தொப்பியை கழட்டி டேபிள் மேல் வைத்தார்
யோவ் 401 இந்த ஸ்டேஷன்ல இருக்க பெண்டிங் கேஸை எல்லாம் எடுத்து போடுய்யா என்று கட்டளையிட்டார்
அவர் கேட்ட அடுத்த செக்கெண்டே தொப் தொப் என்று அவர் முன்பாக தூசி பறக்க பொத் பொத் என்று பைல்கள் வந்து விழுந்து குமிந்தது..
குப்பையும் தூசியும் முகத்திலும் மூக்கிலும் பட லொக்கு லொக்கு என்று இரும்பிக்கொண்டே அவர் எப்.ஐ.ஆர் பைல்களை எடுத்து புரட்ட ஆரம்பித்தார்..
முதல் கேஸ்
ஆண்டாள் என்ற ஒரு பெண்மணி கம்பிளைண்டு எழுதி கொடுத்திருந்தாள்
மொத்தம் 27 பக்கங்களுக்கு மிகாமல் இருந்தது அவள் கம்பிளைண்டு பைல்
நிதானமாக எடுத்து படிக்க ஆரம்பித்தார்