06-06-2022, 12:42 PM
(01-06-2022, 11:52 PM)Dharma n Wrote: அருமையான முயற்சி நண்பா... படிக்கும் போது ஏதோ ஆனந்த விகடன், குமுதம் போன்ற புத்தகத்தில் வருவது போல மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. மேலும் தொடர வேண்டுகிறேன்.
comment 8
உங்கள் அருமையான கமெண்ட் க்கு மிக்க நன்றி நண்பா !
ஆனந்த விகடன் குமுத்துக்கு எல்லாம் நம்மளை போய் கப்பர் பண்ணி சொல்லி இருக்கிறீர்களே நண்பா !
இது நியாயமா.. அவர்கள் எல்லாம் எங்கே எந்த லெவெலில் இருக்கிறார்கள்
நம்ம எல்லாம் சும்மா விளையாட்டுக்கு அரைகுறையாக உருவாக்கும் படத்தை எல்லாம் ஒரு படக்கதையா நண்பா
இருப்பினும்.. உங்கள் உயர்ரக கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா !
தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பா பிளீஸ் !