Vandanavishnu - Appreciation Post
#10
(02-06-2022, 04:02 PM)williamwilly45321 Wrote: Ellarukum vanakam Friends

Inga Xossipy ithuku munnadi Xossip la irunthae oru arumaiyana story writer than Vandanavishnu.
Nanbar oru arputhamana writer Ithuvaraikum ezhuthiya story ellamae super ah iruku aana oru sila karanam open ah solla pona avaruku kedaila vendiya appreciation ( comment ) nama poda maranthuthom athunala avaru pala stories ah appadiyae discontinue pannitaru.

AVARUKU INTHA APPRECIATION THREAD LA UNGA APPRECIATION AND ANBA KAAMINGA 

NANRI 


enraikum Vandanavishnu rasigan

ஐயோ எதுக்கு நண்பா இப்படி தனி திரட்டு ?


இப்போது தான் கவனித்தேன்.. 

பெரிய பெரிய ஜாம்பவான் எழுத்தாளர்களோடு மத்தியில் ஒரு சாதாரண எழுத்தாளனாக கடைசி வரிசை பெஞ்ச் எழுத்தாளனாக ஆறுமுகம் ஆனவன் நான் நண்பா 

இன்னும் கடைசி பெஞ்சிலேயே தான் முன்னேற முடியாமல் இருக்கிறேன்.. 

என்னை விட சீனியர் ஓசன்.. அசோக் (ஸ்குரு டிரைவர்) என பலர் இருக்க.. எனக்கு எதுக்கு நண்பா இந்த மாதிரி தர்மசங்கடமான திரட்டு 

இதில் வந்த கமெண்ட் டை படிக்க படிக்க நான் வேறு வழி இல்லாமல் பாதியில் விட்ட கதைகளை எல்லாம் நான் தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டு விட்டும் போல உள்ளதே நண்பா 

இருப்பினும்.. உங்கள் முயற்சிக்கு வெறும் நன்றி என்ற வார்த்தை மட்டும் சொன்னால் போதாது.. 

உண்மையிலேயே கொஞ்சம் ஓவரா தான் என்னை கவுரவ படுத்துகிறீர்களோ என்ற பீலிங்கும் ஏற்படுகிறது நண்பா 

நன்றி நன்றி நன்றி 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: Vandanavishnu - Appreciation Post - by ju1980 - 03-06-2022, 04:46 PM
RE: Vandanavishnu - Appreciation Post - by Vandanavishnu0007a - 06-06-2022, 12:36 PM



Users browsing this thread: 1 Guest(s)