04-06-2022, 09:54 AM
(29-05-2022, 12:36 AM)Csk 007 Wrote: தொடர்ச்சி...
இனி ஹீரோ பற்றி..
நம் நாயகன் அசோக் நல்ல கட்டுடல் கொண்ட காலை சுமார் ஆறடிக்கு மேலான உயரம் மாநிறத்திற்க்கு சற்று கூடுதல் நிறம் தொப்பை அற்ற சிக்ஸ் பேக் உடற்கட்டு இன்சினியர் படித்து அதற்க்கு தகுந்த வேலையில்லாமல் மார்க்கெட்டிங் எக்ஸிகூட்டிவாக வேலை ஏதோ கடமைக்காக செய்து வருகிறான் காமத்தில் நாட்டம் அதிகம் கொண்டவன்.
சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த அசோக் தன் தாய்மாமாவின் அன்பினாலும் தயவினால் மட்டுமே தன் கல்லூரி படிப்பை முடிக்க முடிந்தது .
மாமாவின் பெயர் மாயாண்டி அவர் சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலமதில் விவசாயம் செய்து ஓரளவிற்க்கு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வருபவர். அவர் மனைவி அகிலம் எனும் அகிலாண்டம் இவளுக்கு அசோகை மாயாண்டி வளர்பதில் துளியும் உடன்பாடு இல்லை இருந்தும் ஏன் பொருத்துப்போனாள் என்றாள் அவன் பெற்றோரின் சில ஏக்கர் நிலமும் அதில் அவள் கணவர் விவசாயம் பார்த்து அந்த வருமானத்தில் மட்டுமே அசோக்கை படிக்க வைத்தார்.
மேலும் மாயாண்டி தம்பதியர்களுக்கு ஒரே ஒரு செல்ல மகள் அசோக்கைவிட ஐந்து வயது சிறியவள் அவளை இவனுக்கு கல்யாணம் செய்து வைத்து சொந்தம் பிறியாமல் இருக்க மாயாண்டி நினைத்தார் என்றால் அகிலமோ அந்த சொத்து தங்கள் சொத்து பிரியாமல் இருக்கும் அன்று கண்க்கு போட்டாள்.
மாயாண்டியின் மகள் பெயர் ஆர்த்தி அடக்கமான குடும்ப பாங்கான அழகி சுமார் ஐந்தரை அடிக்கு அதிமான உயரம் சிவந்த நிறம் வில்போன்ற புருவம் குண்டு கண்கள் கன்னத்து குழி சிரித்தமுகமாக இருக்கும் மாக்லட்சுமியே அவள் கிராமத்து மண்வாசனை மாறாத அழிகிய தேவதை தாயை போலில்லாமல் தந்தையை போல் தன் அத்தை மகனான அசோக்கினை உயிராக நேசிக்கும் இருபது வயதான ஓர் வண்ணத்துப்பூச்சியவள் சாயலில் தான்யா ரவிச்சந்திரனை போல் இருப்பாள்.
ஆர்த்தியை அசோக் திருமணம் செய்து இரண்டாண்டுகள் ஆகிறது ஆனால் இந்த திருமணம் எப்படி நடந்தது என்றால் அதற்க்கு நாம் இராண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்...
இரண்டாண்டுகளுக்கு முன்..
அசோக் கல்லூரி படிப்பினை முடித்து ஒன்றரை ஆண்டுளுக்கு மேல் தன்குறிய அதாவது தனது படிக்குறிய வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்து சோர்ந்து போன நேரம் அவனது மாமா மாயாண்டி அவனே தன்னுடன் விவசாயத்தை கவணிக்க சொல்ல அதை மறுத்தவன் ஓர் இயந்திர கம்பெனியில் மார்க்கேட்டிங் பணியில் சேர்ந்து அதை வேண்டா வெருப்பாவே என்றாலும் அனுசரித்து அந்த பிடிக்காத வேலையையும் மனதளவில் சகிக்க பழகிகொண்டான்.
அசோக் நல்ல படிப்பாளி மற்றும் திறமைசாலியே அவனுக்கு நிறைய கனவுகள் உண்டு மனதளவில் அவன் மிகவும் பக்குவ பட்டவனும் கூட தன்னுடைய படிப்பை முடித்தும் தொழில் துவங்க பணத்திற்காக தன் பொற்றோரின் நிலத்தை விற்க்கும் படி மாமா மாயாண்டியிடம் கூற இடைமறித்த அத்தை அகிலம் நிலத்தையெல்லாம் வித்துட்டு முறையான தொழில் அறிவில்லாம பணத்தை இழந்து நஷ்டபடவேணாம் அதனால எங்கையாச்சும் வேலைக்கு போ நாலு ஆட்கள பழகிக்க நாட்டுநடப்ப புரிஞ்சிக்கோ அப்பறம் நிலத்த பத்தி பேசலாம் அது மட்டுமில்ல உனக்கு ஒரு கால் கட்டு போட்டதும் தான் நிலத்தை உன்கிட்ட ஒப்படைக்கிறதுன்னு நானும் உன்னோட மாமாவும் முடிவு பண்ணிட்டோம் அதுப்படி நடக்க பாரு என்று சொல்லிவிட்டு விருட்டென சமயலறைக்குள் புகுந்து கொண்டாள் அவன் அத்தை.
சி எஸ் கே நண்பா
வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவு மிகவும் அருமை நண்பா
கதாநாயகனை களத்தில் இறக்கி அவனை பற்றிய வர்ணனை மிக அருமை
எங்களை போன்ற இன்ஜினியரிங் படித்து சம்பந்தம் இல்லாமால் வேறு வேறு வேலைகளை செய்யும் அவல நிலைகளையும் மிகவும் நாசூக்காக வெளிக்காட்டி இருக்கிறீர்கள் நண்பா
எங்களை போன்ற இன்ஜினியர் இளைஞர்களுக்கு உங்க இந்த பதிவு ஒரு வரப்பிரசாதம்.. உற்சாக பானம் நண்பா
மாமா தயவில் வழரும் அசோக்குக்கு அதை அகிலாண்டத்தின் வேண்டாவெறுப்பு ஆதரவு மிகவும் வேதனையை தருகிறது நண்பா
மாயாண்டி மாமாவின் அன்பு திட்டமும் அகிலாண்டம் அத்தையின் அரக்க குண திட்டம் இரண்டும் ஒரே குறிக்கோளுடன் இருப்பது மகிழ்ச்சி நண்பா
எப்படியும் தங்கள் மகளை அசோக்குடன் மஞ்சத்தில் இணைக்க துடிப்பது சூப்பர் நண்பா
அத்தை மகள் ஆர்த்தியின் அறிமுகம் அருமை நண்பா
தான்யா ரவிச்சந்திரனுக்கு ஒப்பிட்டு குறிப்பிட்டு இருப்பது இன்னும் கிக் ஏத்துது நண்பா
கருப்பன் படத்தில் குடும்ப பாங்காக பார்த்து எத்தனையோ முறை ஏங்க வைத்த அழகு முகம்.. அருமையான உடல் கட்டு
அதைவிட இப்போ லேட்டஸ்ட்டா வந்து கலக்கி கொண்டு இருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் தான்யாவை பற்றி சொல்லவே வேண்டாம்
கட்டினால் இப்படி ஒரு பெண்ணை தான் கட்டி கட்டிலில் கவிழ்க்கவேண்டும் என்று ஏங்க வைக்கும் ஒரு கட்டழகி.. கட்டில் அழகி
நமது ஆர்த்தியின் அழகும் உடல் அமைப்பும் அப்படியே தான்யா போல இருப்பதை பார்க்கும் போது அசோக் கொடுத்து வைத்திருக்கிறானோ இல்லையோ தெரியாது நண்பா
கதை படிக்கும் நாங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் நண்பா
இரண்டாண்டுகளுக்கு முன் எங்களை எல்லாம் அழைத்து சென்று அசோக் ஆர்த்திக்கு என்ன நடந்தது என்று பிளாஷ் பேக் காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி நண்பா
அசோக்கின் படிப்பு.. மார்கெட்டிங் வேலை.. அவனுடைய வாழ்க்கை வெறுப்புக்களை மிக அழகாக காட்டி உள்ளீர்கள் நண்பா
நிலத்தை விற்க சொல்லி அசோக் கேட்கும்போது அகிலம் அத்தை வில்லி போல பேசினாலும் கில்லி போல அவள் அட்வைஸ் பண்ணியது சரியான ஆலோசனையாக தான் உள்ளது நண்பா
பார்ப்போம் பொறுத்திருந்து பார்ப்போம்
அசோக் வாழ்க்கையில் என்ன என்ன நடக்க போகிறது என்று
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள் நன்றி