02-06-2022, 11:03 AM
(01-06-2022, 06:18 PM)rojaraja Wrote: கதை மிகவும் வேகமாக செல்வது போன்று ஓர் உணர்வு ஏற்படுகின்றது, படக்கதை அப்படி தான் இருக்கமுடியும், முக்யமான காட்சிகள் கொஞ்சம் விவரிப்புடன் இருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்
படங்கள், காட்சிகள் மற்றும் வசனங்களும் சிறப்பாக இருக்கின்றது, மேலும் தொடருங்கள் மிக்க நன்றி
Comment 5
ஆமாம் நண்பா..
நீங்கள் குறிப்பிட்டு கூறியது உண்மைதான்
நம்ம நார்மல் கதை எழுதும் போது பக்கம் பக்கமாக எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம்
ஆனால் படைக்கடைக்கு நிறைய வேற வேற ஆங்கிளில் படங்கள் வேண்டும்
ஒரே படத்தில் பெரிய பெரிய வசனங்களும் எழுத முடியாது
அப்படி எழுதினாலும் ரிப்பீட்டட் படங்கள் வைத்து தான் எழுதவேண்டி இருக்கும்
அது நல்லாவும் இருக்காது.. ஒரே படங்களை வைத்து எழுதினால் படிப்பவர்களுக்கு சுவாரசியமாகவும் இருக்காது
அதனால் தான் சீக்கிரம் சீக்கிரம் மேட்டருக்கு வரவேண்டியதாக உள்ளது
நீங்க கேட்டபடி முக்கியமான காட்சிகளை வேண்டுமானால் கொஞ்சம் நீடித்து கொண்டு போகலாம்
உங்கள் மென்மையான ஆலோசனைக்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா
நன்றி