01-06-2022, 05:38 PM
(10-05-2022, 09:56 AM)Ananthakumar Wrote: Neenkal oru library pola pala visayankala kattru yenkaluku vaari valankureenka nanba,
Unkal sevai thodarattum..
பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் வைத்து பாராட்டி இருக்கிறீர்கள் நண்பா !
அதற்கெல்லாம் அவ்வளவு தகுதி படைத்தவன் நான் இல்லை நண்பா !
ஏதோ எனக்கு தெரிந்ததை வைத்து எழுதுகிறேன் நண்பா அவ்ளோவு தான் !
உங்கள் விலைமதிப்பற்ற பாராட்டுக்களும்.. கமெண்ட்ஸ்களுக்கும் மிக்க நன்றி நண்பா !