01-06-2022, 05:10 PM
(01-06-2022, 03:38 PM)williamwilly45321 Wrote: Update iruka illaya Vandana nangalum wait panrom athayavathu sollunga
வெய்ட் பண்ண வேண்டாம் நண்பா ! ஒரு 10 பேராவது இந்த கதைக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுத்து "வேண்டும்" என்று கேட்டால் கண்டிப்பாக கதையை தொடர முயற்சிப்பேன் நண்பா !
ஒருத்தருக்காக எழுதுவது ஒரு நாள் முழுவதும் கான்சென்டிரேட் பண்ணி எழுதுவது என்னமோ டைம் வெஸ்ட்ன்னு தோணுது நண்பா..
கோவித்து கொள்ளாதீர்கள் நண்பா பிளீஸ் !
டைம் பீயீங்க்கு வேறு நல்ல கதைகளை படித்து மகிழுங்கள் நண்பா பிளீஸ் !
என்னுடைய தோல்வியை ஒத்துக்கொள்கிறேன் நண்பா !
கொடூரமான எண்ணம் கொண்ட வாசகர்களுக்கு மத்தியில் கமெண்ட் இல்லமால் கதை எழுதும் வாழ்க்கை ரொம்ப கொடுமையான வாழ்க்கை நண்பா !
ஒரு நாளைக்கு வியூ 1000 காட்டுகிறது.. ஆனால் கமெண்ட் என்று பார்த்தல் 3-4 நாட்களுக்கு ஒரு முறை யாரவது தொடருங்கள் என்று சுண்டி விட்டு போய்விடுகிறார்கள் நண்பா !
அவர்களும் அதன் பிறகு அந்த கொடூரம் எண்ணம் கொண்ட வாசகர்கள் லிஸ்டில் போய் சேர்ந்து விடுகிறார்கள்..
ஒரு தோல்வி அடைந்த எழுத்தாளனாக இதை நான் கூற கடமைப்பட்டு இருக்கிறேன் நண்பா !
கோபம் வேண்டாம்.. மன்னியுங்கள் பிளீஸ் !