31-05-2022, 07:21 PM
(31-05-2022, 07:16 PM)Muthukdt Wrote: Nalla irukku..but unkaluku thunichal athigam irukku nanba ,
Namma nanbarkalai nambi 10 comments kettu irukeenka..
Comment 5
துணிச்சல் இல்ல நண்பா
100% நம்பிக்கை நம்ம நண்பர்கள் மேல
கண்டிப்பா கமெண்ட்ஸ் போடமாட்டாங்க நண்பா
எனக்கும் அவ்ளோ சிரமம் இருக்காது
9 கமெண்ட்ஸ்லேயே ஈஸியா கதையை ஸ்டாப் பண்ணிட்டு பொழப்ப பார்க்க போகலாம்
அந்த முழு நம்பிக்கைல எழுந்தது தான் இந்த துணிச்சல் நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா