24-05-2022, 08:22 PM
(24-05-2022, 05:02 PM)sasi sasi Wrote: எல்லாருக்கும் வணக்கம். நான் சசி. கொஞ்ச நாளா இந்த சைட் ல கதை படிக்கிறேன். ஒரு சில கதைகள் படிச்சிருக்கேன். நல்லா இருக்கும்.
ஒரு கணவனுக்கு அவன் குடும்பத்த நல்ல படியா வளத்தி வசதியா வாழனும் னு நினைப்பான் அதுக்காக ஒரு சில விஷயத்தை விட்டு குடுத்து தான் ஆகணும். ஆனா கள்ள காதலனுக்கு ஒரே ஒரு வேல டான் வரணும் செய்யணும் போகணும். ஆனா எல்லா கதையும் அந்த கள்ள காதலனை ஹீரோ ஆஹ் காட்டறீங்க நல்லது நெனைக்கற கணவனை அசிங்க படுத்தறீங்க.
ஆனா அதுல ஒருத்தர் ஒரு போஸ்ட் போட்ருந்தாரு "எனக்கு கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு. இதுல வர கதைல எல்லாமே பொண்டாட்டி, புருஷன் நல்லா இருந்தாலும் இல்லனாலும் விட்டுட்டு போய் வேற ஒருத்தன் கூட படுக்கறாங்க" அப்படி னு சொல்லிருந்தாரு. இதை எத்தனை பேர் பாத்தீங்க னு சரியா தெரியல.
நான் கதை எழுதற யாரையும் தப்பா சொல்லல ஆனா இதையும் கொஞ்சம் கவனத்துல வச்சிக்கோங்க னு சொல்றேன்.
படிக்கற எல்லா கதையும் புருஷன் கவனிக்கல அதனால போய் படுத்தேன் இப்படி ஒரே கதையை சுத்தி தான் வருது.
ஆனா ஒரு கணவனா நீங்க சொல்லுங்க கல்யாணம் ஆகி 1 or 2 குழந்தைங்க ஆனா அப்புறம் நீங்க வேலைல உழைச்சி பெரிய ஆள் ஆகணும் னு நெனச்சி வேல செய்வீங்களா இல்ல இன்னும் பொண்டாட்டி கூட தினமும் 2 மணி நேரம் படுத்து எந்திரிக்கணும் னு நெனைப்பீங்களா???
இங்க பல ஆயிரம் பேர் கதை படிக்கறாங்க எல்லாரும் இது வெறும் கதை னு விட்டுட்டு போக மாட்டாங்க அவங்க மனதையும் இது பாதிக்கும் அதையும் கொஞ்சம் கொஞ்சம் யோசிங்க please.
ரொம்ப நல்லா யோசிக்க வச்சிட்டீங்க நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து இதுபோல வாசகர்கள் எல்லோரும் யோசிக்க கூடுய நல்ல பல கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பா
எல்லோரும் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.. பொண்டாட்டிய ஓக்க போய்விடுவார்கள்
அப்புறம் கதை எழுதவும் ஆள் இருக்க மாட்டாங்க.. இங்க கதை படிக்கிறதுக்கும் ஆள் இருக்க மாட்டாங்க நண்பா
ஆனாலும் உங்கள் கருத்து மிக மிக அருமை நண்பா
வாழ்த்துக்கள் நன்றி