24-05-2022, 08:16 PM
(15-05-2022, 10:38 AM)Kokko Munivar 2.0 Wrote: நண்பர்களே மூவரும் சேர்ந்து ஒரு கதையை எழுத முயர்ச்சிப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
மூவரும் கதை எழுதும் போது சில சிக்கல்கள் வர வாய்ப்பிருக்கிறது..
ஒருவர் பின்பு ஒருவராக அப்டேட் போடுவதை விட மூவரும் தனியாக டிஸ்கஸ் செய்து அதில் ஃபைனல் ரிசல்ட்டை இங்கு பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது..
இந்தக் கதையில் நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்களை தவிர்த்து விட்டு பின்னோக்கி சென்ற காலத்தில் மட்டும் நடப்பதை எழுதினால் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன்..
பாகுபலி, RRR , போன்ற படங்களில் நிகழ்காலத்தை பயன்படுத்தாமல் வேறு கால கட்டத்தில் கதை நடப்பது தான் சுவாரஸ்யத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன்..
இது போல நிறைய படங்களை சொல்லலாம்.. நடப்பு வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை நிறைய கதைகளில் பார்த்துவிட்டோம்.. புதிய கதை களத்தில் கதை படிக்கும் போது சுவாரஸ்யம் கூடுகிறது..
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நண்பரே.. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. நன்றி..
Thank u so much for ur great comment n support nanba