20-05-2022, 10:49 PM
30. காயத்ரி
சூட் முடிந்து வந்த களைப்பில் செம தூக்கத்தில் இருந்தேன்
பிலிங்க் என்று ஒரு சத்தம் என்னை முழிக்க வைத்தது
மொபைல் மானிட்டர் வெளிச்சமாக வாட்டசப்பில் ஒரு மெசேஜ் பாப் அப்பில் வந்து நின்றது
விநாயகம் சார் என்று இருந்ததும்.. தூக்கத்தையும் மறந்து மொபைல் எடுத்து மெசேஜ் திறந்து பார்த்தேன்
ஏதோ பேங்க் ஸ்டேட்மென்ட் ஸ்க்ரீன் ஷார்ட் அனுப்பி இருந்தார்
ஐயோ 50,000 என்று போட்டிருக்கவும் எனக்கு தூக்கமே போய் விட்டது
அப்படியே எழுந்து அமர்ந்து விட்டேன்
கண்களில் இருந்து தானாக கண்ணீர் வர ஆரம்பித்தது
ஆனந்த கண்ணீர்
டைமலி ஹெல்ப் என்று சொல்வார்களே.. அது இது தானோ
ஒவ்வொரு விடியலையும் ஏதாவது கடன்காரன்களின் அசிங்கமான பேச்சுக்களோடும் மெசேஜோடும் பார்த்த எனக்கு.. நாளைய விடியல் இந்த பண வரவை பார்த்ததும் எதிர் கொள்ள தெம்பாக இருக்கும் என்று சந்தோஷப்பட்டேன்
கூடவும் சில வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது
இப்போ வாய்ஸ் கேட்டா கண்டிப்பா பக்கவாதம் வந்து படுத்து இருக்கும் புருஷன் கோபாலுக்கும் பய்யன் ரவிக்கும் டிஸ்டர்பன்ஸாக இருக்கும்
நான் இரவில் தூங்கும் முன்பு எப்போதும் இளையராஜா மோகன் ஹிட்ஸ் கேட்டு கொண்டே படுப்பது வழக்கம்
அதானால் இருட்டிலேயே தேடி கண்டு பிடித்து என்னுடைய ஹெட் செட்டை எடுத்து காதில் பொருத்தி கொண்டு விநாயகம் சார் மெசேஜ் ஒன்னு ஒன்னாக கேட்க ஆரம்பித்தேன்
இன்று எடுத்த விளம்பர சூட்டில் சின்ன சின்ன கரக்ஷ்க்ஷன்ஸ் ஷார்ட்ஸ் பத்தி டைரக்டர் வசந்த்துக்கு சொல்லி இருந்தார்
அதை தான் அப்படியே எனக்கும் ஒரு காபி பார்வர்ட் பண்ணி இருந்தார்
அவர் லோ ஹிப் பத்தி எல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாக சொல்லி இருந்தார்
அதை கேட்டதும் எனக்கு மீண்டும் கண்ணீர்.. இது ஆனந்த கண்ணீர் இல்லை.. வேதனையில் வெளி வந்த கண்ணீர்
ச்சே எல்லா ஆம்பளைகளும் ஒரே மாதிரி தானா என்று நொந்து போனேன்
எனக்கு ஆரம்பத்தில் அதை கேட்ட போது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது
ஆனால் போக போக விநாயகம் சார் பேசி இருந்த விதம் ரொம்ப சாஃப்டாக ரொம்ப டீசெண்டாக நியாயமாக பட்டது
விளம்பரத்தின் வர்த்தக ரீதியான வியாபாரத்திற்கும் அந்த போத்திஸ் கம்பெனியை திருப்தி படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றால் இந்த விளம்பரத்தில் கண்டிப்பாக லேசாக கொஞ்சம் கிளாமர் சேர்க்க வேண்டும்.. என்று அவர் வசந்த்திடம் தயங்கி தயங்கி சொல்லி இருந்த விதமே எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது
காயத்ரிக்கு ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேளு வசந்த்.. இப்படி தான் நடிக்கணும் என்று எல்லாம் ஆர்டர் போட்டுடாத
சம்மதத்தோட நடிக்க ஒத்துக்கிட்டா மட்டும் வை
இல்லனா ரொம்ப கம்பெல் பண்ண வேண்டாம்
மத்த மாடால்ஸ் மாதிரி காயத்ரியை சராசரியா ட்ரீட் பண்ணிடாத
காயத்ரி வந்த பிறகு தான் படுத்து இருந்த நம்ம ஏஜென்சி கம்பெனி இப்போ மறுபடியும் கொஞ்சம் தலை நிமிர்ந்து நிக்க ஆரம்பிச்சி இருக்கு
காயத்ரிக்கு எந்த விதத்திலும் இந்த விளம்பரத்துல நடிக்கிறதால மரியாதை குறைவு ஏற்பாட்டுட கூடாது
சோ இந்த விளம்பர சூட்டை ரொம்ப ரொம்ப கேர்புல்லா ஹண்டேல் பண்ணனும் வசந்த்
இதை எல்லாம் நான் அங்கே இருந்து காயத்ரிக்கு பார்த்துக்காப்பு கொடுத்து பண்ணி இருக்கணும்
ஆனா ஆஸ்திரேலியா ஹெட் ஆபிஸ்ல ஒரு பெரிய ப்ராஜெக்ட் டிஸ்கஷன் போயிட்டு இருக்கு
இங்க எடுக்க போற முழு விளம்பர காண்ட்ராக்டும் நமக்கு தான் கிடைக்க போகுது
நான் இந்தியா வர எப்படியும் ஒரு மாசத்துக்கு மேல ஆகிடும் போல இருக்கு
இதுக்கு முன்னாடி நம்ம எடுத்த விளம்பரங்களை சாம்பிள்லா காட்டி தான் இந்த புது பெரிய ப்ராஜெக்ட்ட புடிச்சி இருக்கேன்
சோ காயத்ரி, சாரதா, ஜான்.. இவங்க எல்லாம் நமக்கு பெர்மனெண்டா வேணும் வசந்த்
அதனால நீ கொஞ்சம் காயத்ரி மனசு எந்த அளவுக்கும் கஷ்ட படாத வகைல ஒவ்வொரு விஷயமும் எடுத்து சொல்லி நடிக்க வை
இதே வாய்ஸ் காப்பிய காயத்ரிக்கும் அனுப்பி இருக்கேன்
நாளைக்கு நீ காயத்ரிகிட்ட கேட்டு கிளாமர் ரோல் ஒத்துக்கிட்டா நடிக்க வை
இல்லன்னா வேற என்ன பண்ணலாம்னு நாளை யோசிப்போம்
ஆள் தி பெஸ்ட் வசந்த்.. என்று ஆடியோ வாய்ஸ் முடித்து இருந்தார் விநாயகம் சார்
ச்சே என் மேல இவ்ளோ அக்கறையும் நம்பிக்கையும் வச்சி என்னோட தன்மானத்துக்கும் மதிப்பு குடுத்து இவ்ளோ பெரிய சம்பளமும் குடுத்து விநாயகம் சார் பேசியது ரொம்ப டச்சிங்காக இருந்தது
அவரை ஏன் நம்ம ஆபிஸ்ல நிறைய பேரு கடவுளாவே நினைக்கிறாங்கன்னு அவர் வாய்ஸ் கேட்ட பிறகு தான் தெரிந்தது
அவனவன் பணத்தை கடனா கொடுத்துட்டு படுக்க வா படுக்க வான்னு கூப்புட்ற மனுஷங்களுக்கு நடுவுல
விநாயகம் சார் பணத்தை கொடுத்து என் தன்மானத்துக்கும் மதிப்பு கொடுத்தது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது
அவருக்காக.. அவருக்காக மட்டும் என்ன வேணாலும் பண்ணலாம் என்று முடிவெடுத்தேன்
கண்டிப்பா விளம்பர கம்பெனியில் என்னை சுற்றி உள்ளவர்கள் விநாயகம் சாரை மீறி எந்த வித தவறான கண்ணோட்டத்தோடயும் என்னிடம் பழகி விட முடியாது என்று நம்பி முடிவெடுத்தேன்
அது மட்டும் இல்லாமல்.. ஊசி இடம் கொடுத்தால் தான் எந்த "நூலும்" உள்ளே நுழைய முடியும்
( படிக்கும் அன்பு வாசகர்கள் "நூ" க்கு பதிலாக நீங்கள் நினைக்கும் "பூ" எழுத்தை போட்டு படிக்கவும்.. குடும்ப குத்து விளக்கு காயத்ரி வாயால் அந்த வார்த்தையை இங்கே உபயோக படுத்த விரும்பவில்லை )
அதானால் எத்தனையோ நதியா ரேவதி போன்ற பெரிய பெரிய நடிகைகள் எல்லாம் கிளாமர் காட்டாமல் மற்றவர்கள் மத்தியில் தன்மானத்தோடு கடைசி வரை சினிமாவில் தலை நிமிர்த்து நிற்கவில்லையா
அதே போல நாம் ஏன் இந்த விளம்பர உலகில் தப்பு நடக்காமல் தன்மானத்தோடு வாழ முடியாது.. என்று முடிவெடுத்தேன்
விநாயகம் சாருக்காக அவர் கேட்டபடி நியாயமான கிளாமர் மட்டும் காட்டி நடிக்க முடிவெடுத்தேன்
விட்ட இடத்தில இருந்து தூக்கம் கண்ணை கட்ட அடுத்த நாள் நடக்கவிருக்கும் ரீஸூட் பற்றி எந்த கவலையும்.. எந்த பயமும் இல்லாமல் நிம்மதியாக தூங்க ஆரம்பித்தேன்