16-05-2022, 09:00 PM
(04-03-2022, 01:22 PM)sagotharan Wrote:
மணிகோபால் தமிழ்தாத்தா மாதிரியான நபர்.
ஒருகாலத்தில் ஓலைச்சுவடிகளில் அழிந்துபோக இருந்த தமிழ் படைப்புகளை அவர் கட்டி காத்தது போல.. இப்போது நமது காமகதைகளை ஒரு பேக்அப் எடுத்து வைத்திருக்கிறார்.
தளம் புதிப்பிக்கப்பட்ட போது.. பல கதைகளை அவர் மீண்டும் பதிவு செய்துள்ளார். நானும் நிறைய முடிவுறித கதைகளை படித்து எப்பொழுது எழுதுவார் என கேட்டிருக்கிறேன்.
உண்மையிலேயே அவர் நமக்கெல்லாம் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் நண்பா !