16-05-2022, 09:00 PM
(04-03-2022, 08:11 PM)Mood on Wrote: நான் இந்த தளத்தில் படித்த காமம் இல்லாத கதை முதலும் முடிவும் இந்த கதையே
இப்பொழுதும் படிக்கும்பொழுது புதியதாக உள்ளது
மீண்டும் முதலில் இருந்து பதிவிடும் நண்பருக்கு நன்றிகள்
இந்த கதை பாதியில் நிறுத்த பட்ட கதை இப்பொழுது மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி
ஆனால் இந்த கதை மீண்டும் பாதியில் நிறுத்த படுமா? அல்லது முடிக்க படுமா ?
முடித்தால் நன்றாக இருக்கும் பாதியில் நிருத்தபடுமாயின் பதிவை பதிவிட்ட நண்பரே பதிவு போட வேண்டாம் என்பது எனது கருத்து.....
நானும் இதன் தொடர்ச்சியை தான் எதிர் பார்த்து காத்திருக்கிறேன் நண்பா !