16-05-2022, 08:55 PM
(09-05-2022, 05:49 PM)GEETHA PRIYAN Wrote: இது போன்ற ஏமாற்று வேலைகளை நம்பவேண்டாம். இன்றைய தேதியில் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளம்பரங்கள் செய்து ஆட்களை பிடிக்கிறார்கள். இதை நம்பி சென்றால் அவ்வளவுதான். கடைசியில் பணத்தையும் இழந்து அவமானத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
எஸ் எஸ் உண்மை நண்பா..
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !