14-05-2022, 06:40 PM
(14-05-2022, 06:30 PM)GEETHA PRIYAN Wrote: விளம்பரப் பட இயக்குனர் வசந்தின் பார்வையில் கதை பட்டையை கிளப்புகிறது நண்பா. உண்மையிலேயே நீங்கள் பெரிய எழுத்தாளர். ஒரு இயக்குனரின் பார்வையில் ஒரு பெண்ணை பார்ப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஏனென்றால் இயக்குனர்கள் பெரும்பாலும் அனைத்து நடிகைகளையுமே அனுபவித்திருப்பார்கள். அப்படியிருக்கும்போது அவனே ஒரு பெண்ணின் அழகை பாராட்டுகிறான் என்றால் அவள் எந்த அளவு அழகாக இருக்கவேண்டும். அதை எவ்வளவு அழகாக நீங்கள் எழுதி இருக்க வேண்டும். ரியலி சூப்பர் நண்பா.
உங்கள் உண்மை ரசனை உங்கள் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது நண்பா
தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா