14-05-2022, 08:14 AM
மேம் நம்மகிட்ட எதுவுமே சொல்லாம இப்படி டான்ஸ் டிராமால நம்ம ரெண்டு பேரு பெயரையும் எப்படி சேர்க்கலாம்.. என்று கொஞ்சம் கோபமாக கேட்பது போல வந்தனா மேமிடம் கேட்டேன்
வெளியே தான் எக்ஸ்பியர்ஸ்தான் கோபமாக இருந்ததே தவிர
உள்ளுக்குள் படுபயங்கர சந்தோஷத்தில் இருந்தேன்
காரணம் பிரின்சிபால் பாவம் யார் பெத்த புள்ளையோ.. நல்லா இருப்படா பிரின்சிபால்
என்னையும் வந்தனா மிஸ்ஸையும் புருஷன் பொண்டாட்டின்னு ட்ராமால கேட்டக்டர் குடுத்து என்னையும் அவங்களையும் ஜோடி சேர்த்து வச்ச பாரு
கோடி புண்ணியம்டா உனக்கு.. என்று மனதிற்குள் வாழ்த்தினேன்
எத்தனை முறை இங்கிலிஷ் கிளாஸ் டெஸ்ட்டில் மார்க் கம்மியாக வாங்கும் போதெல்லாம்.. வந்தனா மிஸ் எங்களை திட்டி 'போய் ப்ரின்சிபாலை பாருங்க' என்று எக்ஸாம் பேப்பரை யூனிபார்ம் சட்டையில் குத்தி விட்டு அப்படியே மார்க் தெரிய எல்லா கிளாஸும் கடந்து போய் பிரின்சிபால் ரூம் வாசலில் நிற்க வேண்டும்
அப்போன்னு பார்த்து பிரின்சிபாலை பார்க்க யாரவது பேரன்ட்ஸ் வந்திருப்பார்கள்
அவர்களோடு பேசி முடித்து அவர்கள் அவர் ரூம் விட்டு வெளியே செல்லும் வரை அந்த சட்டையில் குத்திய மார்க் பேப்பரோடு அவமானதோடு தலை குனிந்து நிற்க வேண்டும்
அந்த பக்கமா வர்றவங்க போறவங்க எல்லாம் எங்களை கேலியாக பார்த்து விட்டு செல்வார்கள்
இதில் ஒருபடி மேலே போய் நிம்மி மிஸ்
( நிர்மலா மிஸ் எப்படி பட்ட ஸ்கூலாக இருந்தாலும் இந்த பெயரில் ஒரு டீச்சர் இருப்பார்கள் )
நிம்மி மிஸ் வேண்டும் என்றே எங்கள் அருகில் வந்து மார்க் கம்மியா எடுத்ததால் தான் நாங்கள் பிரின்சிபால் ரூம் வாசலில் நிற்கிறோம் என்று நல்லா தெரிந்திருந்தும்
கிளாஸ் டைம்ல இங்க ஏன்ப்பா நிக்கிறீங்க.. என்று அக்கறையாக கேட்பது போல் கேட்டு எங்கள் அருகில் வந்து குனிந்து எங்கள் நெஞ்சில் சுருங்கி தொங்கி கொண்டிருக்கும் பரிட்சை பேப்பரை நெஞ்சோடு தடவி தொட்டு நிமிர்த்தி மார்க்கை பார்த்து கேலி பண்ணி சிரித்து விட்டு தான் போவாள்
பேரன்ட்ஸ் போனதுக்கு அப்புறம் பிரின்சிபால் ரூமுக்குள் நிம்மி மிஸ் சென்று வேண்டும் என்றே ஒரு மணிநேரம் அந்த சொட்டை தலை வழுக்கை தலை ப்ரின்சிபாலிடம் சிரித்து சிரித்து பேசி விட்டு எப்படியோ அந்த வருடம் சேலரி இன்க்ரிமெண்ட் பத்தி பேசிவிட்டு செல்வாள்
அதுவரை கால் கடுக்க அவமானதோடு நாங்கள் அங்கேயே நிற்க வேண்டும்
பிரின்சிபால் எங்களை கூப்பிடுவார்
மார்க்க கூட எவ்ளோன்னு பார்க்க மாட்டார்
ஸ்கேளை எடுத்து கைகளை நீட்ட சொல்லி
ஸ்கேளாலேயே கையை திரும்புவார்
அதாவது உள்ளங்கையில் அடிக்காமல் வெளிபகுதி கைவிரல் முட்டியில் ரெண்டு ரெண்டு அடி அடிப்பார்
நாங்க உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று கைகளை உதறி துதிப்போம்
நெக்ஸ்ட் டைம் நல்லா படிக்கணும் என்று சொல்லி அனுப்புவார்
இந்த ரெண்டு அடிக்காக ரெண்டு மணி நேரம் உன் வாசல் ரூம்ல அவமானதோடு காத்திருக்கணுமாடா பிரின்சிபால்
நீ காலைல ஸ்கூல் வரும்போது ஆக்சிடென்ட் ஆகி செத்துடனும்டா
உன் பொண்டாட்டி உன் கூடசண்டை போட்டுட்டு பக்கத்துக்கு வீட்டு அங்கிளோட ஓடி போய்டணும்டா
எங்களை அடிச்ச கை ஒரு பக்கம் இழுத்துகிட்டு விளங்காம போய்டணும்டா
காலைல பிரேயர் டைம்ல கிரவுண்டுல நிக்கும் போது உன் வழுக்கை தலைல காக்கா கக்கா போய் அது அப்படியே உன் கன்னம் வழியா வழியணும்டா
என்றெல்லாம் மனதிற்குள்ளேயே சாபம் விடுவோம்
எங்கள் அந்த விளையாட்டான சாபங்கள் எதுவும் இதுவரை நடந்ததே இல்லை
அப்படி ஒவ்வொரு முறையும் அவருக்கு சாபம் விடும் என் மனம் இன்று அந்த ட்ராமா லிஸ்ட்டில் என் பெயரும் வந்தனா மிஸ் பெயரையும் புருஷன் பொண்டாட்டி என்று பார்த்ததும்
ஐயோ பிரின்சிபால் தலைவா.. நீங்க வீட்டுக்கும் ஸ்கூலுக்கு வரும் போது போகும் போதெல்லாம் உங்க ஜர்னி ரொம்ப சேஃப் ஜர்னியா இருக்கணும்
உங்களுக்கும் உங்க ஒய்ப்ப்புக்கும் எந்த பிரச்னையும் இல்லாம 100 வருஷம் ஒண்ணா சந்தோஷமா வாழனும்
காலைல ஸ்கூல் ப்ரேயர்ல கிரவுண்டுல நிக்கும் போது உங்க அழகு ஸ்டைல் தலை முடி கலையாம ( அந்த வழுக்கை தலையில் மிஞ்சி இருக்கும் 4 முடிகளும் கலையாம ) அப்படியே சீவுனது சீவியபடியே நீட்டாக இருக்க வேண்டும்.. என்று வேண்டிக்கொண்டேன்
இமீடியட்டா வாடா பிரின்சிபால் ரூமுக்கு.. போய் நம்ம ரெண்டு பேரு கேரக்டரையும் கேன்சல் பண்ண சொல்லலாம்.. என்று வந்தனா மிஸ் உண்மையான கோபத்துடன் என்னை பிடித்து இழுத்து கொண்டு அந்த லிஸ்ட் பேப்பரோடு பிரின்சிபால் ரூம் சென்றாள்
ஐயோ வந்தனா மேக்குக்கு புருஷன் வேஷம்கூட போடுற இருந்த லக்கு கூட நமக்கு இல்லாம போச்சே
ரொம்ப ஓவர் ஆக்டிங் பண்ணி நானே சொதப்பிட்டேனோ.. என்று வந்தனா மிஸ் வேகத்துக்கு நானும் அவர்களோடு வேகமாக பிரின்சிபால் ரூம் நோக்கி சோகமாக ஓடினேன்