11-05-2022, 10:37 PM
(11-05-2022, 04:51 PM)nathan19 Wrote: வித்தியாசமான சிந்தனை, என்ன ஒரே கவலை எனில் இது போன்ற கதைகளை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் கோர்வையாக எழுத முடியுமா என்பதே. வாழ்த்துகள் தோழர்களே....
This comment is just for fun: போன கதை ஒன்னுல
ரெட் தலைய கேலி செஞ்சீங்க, இதுல தளபதியா ...
எனக்கென்னவோ உங்க வயசு ஒரு 50க்கு மேல் தான் இருக்கும். கமல் சார் அல்லது ரஜினி ரசிகனாக இருக்கும்னு தோணுது...
?
ஹா ஹா ஹா நீங்க சொல்வதை பார்த்தால் என்னை கடனால் கை மாறிய காயத்ரி கதையில் வரும் சொக்கலிங்கம் தாத்தாவே நான் தான் என்று சொல்லி விடுவீர்கள் போல தெரிகிறதே நண்பா
அதிலும் மேக் அப் மென் எம் ஜி ஆர் முத்து பகுதியை படித்து பார்த்தீர்கள் என்றால் எம் கே டி பாகவதர் முதல் அவர் எக்ஸ்பீரியன்சை ஆரம்பித்து இருப்பேன் பாருங்கள்
அதிலும் நம்ம ஆண்டவர் உலகநாயகனையும் விட்டு வைக்கவில்லை
கமலை அதில் மேக் அப் மேன்களுக்கு ஆப்பு வைத்த அருமை கலைஞன் என்று குறிப்பிட்டு இருப்பேன்
அம்மாவுடன் ஆண்டிபட்டி டூர் கதையில் படைய்யப்பா ரஜினியை காமெடியனாக்கி இருப்பேன்
நான் யார் ரசிகனும் இல்லை நண்பா
நடிப்பு திறமை உள்ளவர்கள் அனைவரையும் ரசிக்க கூடிய ரசிகன் நான் நண்பா
உங்கள் தொடர்ந்து தரும் கம்மெண்ட்டுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)