11-05-2022, 10:22 PM
(10-05-2022, 04:46 PM)Vinothvk Wrote: OK நானும் இப்போ தான் படிச்சேன் எதோ ஓகே னு சொல்லுங்க செட் ஆகுறது விடலாம்...
செட் ஆகத்து டெலீட் பண்ணிடலாம்
நண்பா உங்கள் பகுதியில் இருந்தே கதையை ஆரம்பிக்கலாம்
என் இரண்டு பதிவுகளையும் நீக்கிவிட்டேன்
அதை வேறு புது திரட்டில் நாமே தொடர்கிறேன் நண்பா
இந்த கதையை அந்த 3 டீச்சர்களையும் வைத்து நாமே அவர் அவர் போர்ஷனை எழுதலாம் நண்பா
நாளை வந்தனா டீச்சருடன் நான் என்ன பண்ணேன் என்ற பகுதியை எழுத போகிறேன்
நண்பர் ஆனந்தும் அவர் பகுதியை எழுதுவார் என்று நம்புகிறேன் நண்பா
நேரம் கிடைக்கும்போதேயெல்லாம் எழுதுவோம் நண்பா
நமக்கு நாமே வாழ்த்துக்கள் சொல்லி தொடர்வோம்
நன்றி