10-05-2022, 05:07 PM
(10-05-2022, 04:46 PM)Vinothvk Wrote: OK நானும் இப்போ தான் படிச்சேன் எதோ ஓகே னு சொல்லுங்க செட் ஆகுறது விடலாம்...
செட் ஆகத்து டெலீட் பண்ணிடலாம்
எனக்கும் என்ன முடிவு பண்ணுவது என்று தெரியவில்லை நண்பா
இரண்டு பதிவுகளும் இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும்
நண்பர் ஆனந்த் படித்து விட்டு எதை நீக்க சொல்கிறாரோ அதை நீக்கிவிட்டு அடுத்து அடுத்து கொஞ்சம் முன்னதாக டிஸ்கஸ் பண்ணிவிட்டு தொடர்வோம்
நல்லவேளை நம்ம இந்த குழப்பத்தில் வாசக நண்பர்கள் வழக்கம் போல கம்மெண்ட் போடவில்லை
இல்லை என்றால் நாம் இன்னும் குழம்பி இருப்போம்
ஆனந்த் வரும் வரை வெயிட் பண்ணுவோம் நண்பா