10-05-2022, 04:32 PM
(10-05-2022, 03:53 PM)Vinothvk Wrote:
@ வந்தனம், @ ஆனந்த்.... நண்பர்களே இந்த கதை ஓகே நா சொல்லுங்க பண்றேன், ஃபிளாஷ் பேக் வேணாம் நா டெலீட் பண்ணிடலாம்....
உங்க ரெண்டு பேர் சாய்ஸ் சொல்லுங்க
ஓ சாரி நண்பா..
நீங்கள் இருவரும் இந்த கதையை தொடர மாடீர்கள் என்று நினைத்து இப்போது தான் அப்டேட் பண்ணிவிட்டு ரெப்ரெஷ் பண்ணேன்..
உங்கள் பதிவு வந்திருந்தது..
இன்னும் உங்கள் பதிவை படிக்கவில்லை நண்பா..
அதை படித்துவிட்டு உங்கள் பதிவு ஓகே வா.. அல்லது எனது பதிவு ஓகே வா என்று நம்ம டிஸ்கஸ் பண்ணி முடிவு பண்ணலாம் நண்பா
ஆதரவுக்கும்.. கோ-ஆபிரேஷனுக்கும் மிக்க நன்றி நண்பா