09-05-2022, 03:57 PM
(09-05-2022, 03:29 AM)Xossipyan Wrote: ஹலோ நண்பர்களே ப்ளீஸ்
இந்த கதையின் நேயர்களே
வாங்க வந்து கமெண்ட் பண்ணி விஷ்ணுவின் நம்பிக்கை யை பொய்யாக்கி அவர எழுத வைப்போம்
ப்ளீஸ் நண்பர்களே ஆதரவு தாரீர்
ஹா ஹா நம்ம வாசக இதயங்களின் இதயங்களை நன்கறிந்தும் ஏன் நண்பா இப்படி கஷ்ட பட்டு அட்வர்டைஸ்மென்ட் குடுக்குறீங்க..
இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் நண்பா
தொடர்ந்து தரும் ஆதரவுக்கும்.. இவ்வளவு ஆர்வமாக கமெண்ட் போடுவதற்கும் மிக்க நன்றி நண்பா