09-05-2022, 12:16 AM
(07-05-2022, 06:40 AM)Xossipyan Wrote: விஷ்ணு / வந்தனா
இந்த கதையை தொடர முடியுமா
ப்ளீஸ்
முடியும் நண்பா..
நமது வாசகர்கள் மனது வைத்து கமெண்ட் எவ்ளோ போடுகிறார்களா.. அதை பொறுத்து கண்டிப்பாக தொடருவேன் நண்பா..
இது ரொம்ப வருடம் முன்பு எழுதிய கதை நண்பா
நான் முதலில் இருந்து ஒரு ரெண்டு நாலாவது டைம் ஸ்பென்ட் பண்ணி ஆரம்பத்தில் இருந்து கதையை படித்தது.. அப்போது என்ன தீம் வைத்து எழுத துவங்கினேன் என்று ரீகால் செய்து.. மீண்டும் தொடர வேண்டும் நண்பா..
ஆனால் நமது அருமை வாசக நண்பர்கள் அவ்வளவாக ஆதரவு தரமாட்டார்கள் நண்பா !
அதனால் நான் தொடர்வதும்.. அப்படியே கதையை ஊத்தி மூடுவதும்... நமது அன்பு வாசக நண்பர்களின் கமெண்ட்டில் தான் உள்ளது நண்பா
கமெண்ட் போட்டு தன்னையும் சிறுமைப்படுத்தி கொள்ள மாட்டார்கள்.. எழுத்தாளர்களையும் தொடர சிரமப்படுத்தமாட்டார்கள் என்ற அபரிதமான நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு நண்பா
உங்கள் கமெண்ட்க்கும் தொடர்ந்து தரும் பேராதரவுக்கும் மிக்க நன்றி நண்பா !
நன்றி